Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சவாய் மாதோபூர் » ஈர்க்கும் இடங்கள் » சமத்கர்ஜி ஜெயின் கோயில்

சமத்கர்ஜி ஜெயின் கோயில், சவாய் மாதோபூர்

19

சமத்கர்ஜி ஜெயின் கோயில் சவாய் மாதோபூர் நகரத்தின் முக்கியமான ஆன்மீகத்தலமாக வழிபடப்படுகிறது. இது ரயில் நிலையம் செல்லும் பிரதான சாலையில் அமைந்துள்ளது. 400 வருடங்கள் பழமையுடையதாக கருதப்படும் இந்த கோயில் ஆதிநாத பஹவானுக்காக கட்டப்பட்டுள்ளது.

அற்புதமான சக்திகளை வழங்கும் ஆற்றல் கொண்டிருப்பதால் இந்த கோயில் ‘சமத்கர் கோயில்’ என்று அழைக்கப்படுவதாக நம்பிக்கைகள் தெரிவிக்கின்றன. வருடமுழுவதும் ஏராளமான ஜெயின் பக்தர்கள் இந்த கோயிலில் வழிபடுவதற்கு வருகை தருகின்றனர்.

ஷரத் பூர்ணிமா திருநாளின்போது இங்கு ஒரு உற்சவமும் நடத்தப்படுகிறது. அச்சமயம் ஜெயின் யாத்ரீகர்கள் அதிக எண்ணிக்கையில் இங்கு திரள்கின்றனர். இந்த கோயில் ஸ்தலத்தின் அற்புதமான தெய்வீகச் சூழலை விரும்பி சுற்றுலாப்பயணிகளும் இங்கு அதிக அளவில் விஜயம் செய்கின்றனர்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
31 Mar,Tue
Return On
01 Apr,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
31 Mar,Tue
Check Out
01 Apr,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
31 Mar,Tue
Return On
01 Apr,Wed