சவாய் மாதோபூர் பகுதியில் உள்ள முக்கியமான சுற்றுலா அம்சங்களில் ஒன்று இந்த சவாய் மான் சிங் சரணாலயம் ஆகும். இது ஆரவல்லி மற்றும் விந்தயான மலைத்தொடர்களுக்கிடையே அமைந்துள்ளது. நகரத்திலிருந்து 9 கி.மீ தொலைவில் உள்ள இந்த சரணாலயம் பலவித உயிரினங்கள் மற்றும் பல அரிய தாவர...
சவாய் மாதோபூர் பகுதியில் கந்தர் தாலுக்காவில் இந்த கந்தர் கோட்டை அமைந்துள்ளது. இது சவாய் மாதோபூர் ஸ்தலத்தில் முக்கிய சுற்றுலா அம்சமாக பெயர் பெற்றுள்ளது.
இது சவாய் மாதோபூர் நகரத்திலிருந்து 40 கி.மீ தூரத்தில் உள்ளது. ரன்தம்போர் தேசியப்பூங்காவிற்கு மிக...
சமேட்டோன் கி ஹவேலி சவாய் மாதோபூர் நகரத்துக்கு அருகிலேயே அமைந்துள்ளது. இது ராஜஸ்தானிய கட்டிடக்கலை பாரம்பரியத்த்தின் உன்னதமான எடுத்துக்காட்டாக இப்பகுதியில் திகழ்கிறது.
இந்த ரன்தம்போர் கோட்டை வளாகத்தின் உள்ளேயே அமைந்துள்ளது. வரலாற்று மற்றும் கட்டிடக்கலை...
சவாய் மாதோபூர் நகரத்தில் ஒரு முக்கியமான ஆன்மீகத்தலமாக இந்த அமரேஷ்வர் மஹாதேவ் கோயில் பிரசித்தி பெற்றுள்ளது. இது ரன்தம்போர் ஸ்தலத்தையும் சவாய் மாதோபூர் நகரத்தையும் இணைக்கும் சாலையில் அமைந்துள்ளது. அழகிய பசுமையான மலைகளுக்கிடையே அமைந்துள்ள இந்த கோயில் சவாய் மாதோபூர்...
சவாய் மாதோபூர் நகரத்திலிருந்து 50 கி.மீ தூரத்தில் இந்த ராமெஷ்வரம் காட் அமைந்துள்ளது. இது சம்பல் ஆறு மற்றும் பனஸ் ஆறு ஆகிய இரண்டு ஆறுகள் ஒன்று சேரும் இடமாகும்.
இந்த பிரதேசத்தின் இயற்கை வனப்பு காரணமாக இங்கு ஏராளமான பயணிகள் திரள்கின்றனர். இந்த பிரதேசத்தில்...
சவாய் மாதோபூர் நகரத்திற்கு அருகிலுள்ள ஆன்மீகத்தலங்களில் இந்த துஷ்மேஷ்வர் மஹாதேவ் கோயிலும் ஒன்றாக புகழ் பெற்றுள்ளது. சவாய் மாதோபூருக்கு அருகிலுள்ள சிவாத் எனும் கிராமத்தில் இது அமைந்துள்ளது.
இங்கு மலையின் மீது கட்டப்பட்டுள்ள ஒரு கோட்டையும் உள்ளது....
சமத்கர்ஜி ஜெயின் கோயில் சவாய் மாதோபூர் நகரத்தின் முக்கியமான ஆன்மீகத்தலமாக வழிபடப்படுகிறது. இது ரயில் நிலையம் செல்லும் பிரதான சாலையில் அமைந்துள்ளது. 400 வருடங்கள் பழமையுடையதாக கருதப்படும் இந்த கோயில் ஆதிநாத பஹவானுக்காக கட்டப்பட்டுள்ளது.
அற்புதமான சக்திகளை...
ராஜஸ்தான் மாநிலத்தின் கரௌலி மாவட்டத்தில் சவாய் மாதோபூர் நகரத்துக்கு அருகில் இந்த காய்லா தேவி கோயில் அமைந்துள்ளது. சவாய் மாதோபூர் நகருக்கு விஜயம் செய்யும் எல்லா சுற்றுலாப்பயணிகளும் இந்த காய்லா தேவி கோயிலின் வரலாற்று மற்றும் ஆன்மீக அம்சங்களுக்காக இங்கு விஜயம்...
சவாய் மாதோபூர் நகரத்தின் முக்கியமான கோயில்களில் ஒன்று சௌத் மாதா கோயில் ஆகும். பெயருக்கேற்ப இது சௌத் மாதா எனும் தெய்வத்துக்காக உருவாக்கப்பட்டுள்ளது.இப்பிரதேசத்தை ஆண்ட மன்னர்களின் முக்கியமான தெய்வங்களில் ஒன்றாக இந்த சௌத் மாதா தெய்வம் கருதப்படுகிறது.
பல்வேறு...
ராஜஸ்தான் மாநிலத்தின் முக்கியமான ஜைன திருத்தலங்களில் இந்த ஸ்ரீ மஹாவீர்ஜி கோயிலும் ஒன்று. இது சவாய் மாதோபூருக்கு அருகிலுள்ள சந்தன்பூர் எனும் சிறிய கிராமத்தில் கம்பீர் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.
மணற்பாறைக்கல்லால் ஆன மஹாவீரர் பஹவானின் திரு உருவச்சிலை...