மிகவும் ஆழமாக, அழகான நீர்வீழ்ச்சிகளில் ஒன்றான ஸ்வீட் ஃபால்ஸ் ஷில்லாங்கில் அமைந்துள்ளது. வைட்டன் என உள்ளூர் மக்களால் வழங்கப்படும் இந்நீர்வீச்சி 96மீட்டர் உயரத்தில் இருந்து கருப்பு பாறைகளின் மேல் வேகமாக விழுகிறது. மழைக்காலங்களில் அதிக அளவில் நீர் வருவதால் முழுவேகத்தில் விழம்காட்சி பிரம்மிக்க வைப்பதாய் இருக்கும்.
ஸ்வீட் ஃபால்ஸ் என்றழைக்கப்பட்டால் அதன் பிரம்மாண்ட உருவத்தைத் தவிர இனிப்பாக எதுவும் கிடையடஹு. உள்ளூர் மக்கள் டாக்சி மூலம் இந்த இடத்தை அடைகிறார்கள். சமீபத்தில் மேகாலயா சுற்றுலாத்துறையை இந்த நீர்வீழ்ச்சியைச் சுற்றியுள்ள இடத்தை மேலும் அழகூட்டியிருக்கிறார்கள்.



Click it and Unblock the Notifications