பாதாள கங்கா கோயிலின் சுனை நீர் பூமியிலிருந்து பீறிக்கொண்டு வரும் காட்சி அலாதியானது. அதனுடைய நீரின் அளவு தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கும்.
பாதாள கங்காவின் சுனை நீர் ஹிந்துக்களின் புனித தீர்த்தமாக கருதப்படுகிறது. இந்த சுனை நீர் கோலார் மாவட்டத்தில் உள்ள அந்தர்கங்கேயுடன் ஏதோ ஒரு வழியில் இணைந்திருக்கிறது.



Click it and Unblock the Notifications