விஞ்ஞானம், பூகோளம், நட்சத்திரங்கள், கோளங்கள் ஆகியவற்றில் ஆர்வமுள்ள குழந்தைகள் மற்றும் வயது வந்தவர்களுக்கு மிகவும் பிடித்த இடமாக இந்த விஞ்ஞான நகரம் திகழ்கிறது.
இங்கிருக்கும் கோளரங்கள் கோள்களை நேரில் பார்ப்பதைப் போன்ற பிரம்மையை ஏற்படுத்துகிறது. பொழுதுபோக்கு மற்றும் கல்வி சம்பந்தப்பட்ட சுற்றுலாவிற்கு இது மிகவும் ஏற்ற இடமாகும்.



Click it and Unblock the Notifications