ராம் கோயில் என்றழைக்கப்படும் இந்த ராமர் கோயில் . ‘லக்ஷ்மணா கோயில்’ ஸ்தலத்துக்கு அருகிலேயே சிதிலமடைந்த நிலையில் காணப்படுகிறது. இருப்பினும் கட்டிடக்கலைஞர்கள் விரும்பி ரசிக்கக்கூடிய கட்டமைப்பாக இது காட்சியளிக்கிறது. நொறுங்கி கிடக்கும் இந்த கோயிலின் இடிபாடுகள் வரலாற்று ஆர்வலர்களையும் வெகுவாக கவர்ந்திழுக்கிறது.
சிர்பூருக்கு அருகிலேயே பர்ணவபாரா காட்டுயிர் சரணாலயம், துர்துரியா மற்றும் கந்தேஷ்வர் கோயில் போன்ற சுற்றுலா அம்சங்களும் அமைந்துள்ளன.



Click it and Unblock the Notifications