சிம்லாவில் இருந்து சண்டிகர் செல்லும் வழியில் சோலனில் இருந்து 19 கி.மீ தொலைவில் கியாரிகாட் என்னும் இந்த அழகிய இடம் அமைந்திருக்கிறது. ஒருகாலத்தில் பயணிகள் தங்கும் மாளிகையாக இருந்த இவ்விடம், இப்போது சுற்றுலாப் பயணிகள் நின்று இளைப்பாறி செல்லும் இடமாக புகழ்பெற்றுவிட்டது.
இமாச்சல பிரதேச சுற்றுலாத் துறை கார்ப்பரேஷன் (HPTDC) இப்போது ஒரு சிக்கன தரம் வாய்ந்த ’த ஆப்பில் இன்’ என்னும் தங்கும் விடுதியை இங்கே நடத்தி வருகின்றது.



Click it and Unblock the Notifications