சோம்நாத்துக்கு மிக அருகில் உள்ள விமான நிலையம் இங்கிருந்து சுமார் 90 கி.மீ. தொலைவில், டையூவில் அமைந்துள்ள விமான நிலையமே ஆகும். டையூ விமான நிலையம், மும்பையுடன் மட்டுமே இணைக்கப்பட்டுள்ளது. மும்பையிலிருந்து இந்தியாவின் முக்கிய நகரங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளின் முக்கிய நகரங்களுக்கும் ஏராளமான விமானங்கள் உள்ளன.