Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சோம்நாத் » ஈர்க்கும் இடங்கள்
  • 01சோம்நாத் மஹாதேவ் கோயில்

    “தெய்வீக சந்நிதி” என்றும் அழைக்கப்படும் சோம்நாத் மஹாதேவ் கோயில், குஜராத்தின் சோம்நாத்தில் அமைந்துள்ளது. இக்கோயில் சுமார் ஏழு முறை அழிவிற்கு உள்ளாகி, பின்னர் புனரமைக்கப்பட்டுள்ளது.

    இது சந்திரக் கடவுளான சோமாவினால் தங்கத்தாலும், சூரியக் கடவுளான...

    + மேலும் படிக்க
  • 02சோம்நாத் கடற்கரை

    ஆக்ரோஷமான அலைகளுக்கு மிகவும் பிரபலமானதாக விளங்கும் சோம்நாத் கடற்கரையில் நீச்சல் அடிப்பது மிகவும் அபாயகரமானதாகும். ஒட்டகச் சவாரிகளும், நொறுக்குத் தீனி வகைகளும் இங்கு வருவோரை மிகவும் ஈர்க்கின்றன.

    + மேலும் படிக்க
  • 03சூரியனார் கோயில்

    சூரியனார் கோயில்

    சூரியனார் கோயில், குஜராத்தின் சோம்நாத் நகரில் உள்ள சித்தல மாதா கோயிலுக்கு பக்கவாட்டில் அமைந்துள்ளது. இங்கு சூரியக் கடவுளான ரவியின் சிலையே மூலவராக வைத்து வணங்கப்பட்டு வருகிறது.

    சூரியக் கடவுளின் இரு ஏவலாள்களின் சிலைகளும் இங்கு காணப்படுகின்றன. இக்கோயில் 14...

    + மேலும் படிக்க
  • 04சோம்நாத் தொல்பொருள்துறை அருங்காட்சியகம்

    சோம்நாத் தொல்பொருள்துறை அருங்காட்சியகம்

    சோம்நாத்தின் தொல்பொருள்துறை அருங்காட்சியகம், தற்போது அழிக்கப்பட்டுவிட்ட பழங்கால சோம்நாத் கோயில்களுடைய எச்சங்களின் சிறப்பானதொரு தொகுப்பைக் கொண்டுள்ளது.

    வெவ்வேறு காலகட்டங்களைச் சேர்ந்த கற்சிற்பங்கள், பானைகள் மற்றும் கல்வெட்டுகள் ஆகியவை இங்கு வருகை...

    + மேலும் படிக்க
  • 05சோம்நாத்-ஷஷிபூஷன்

    ஷஷிபூஷன் கோயில், குஜராத்தில், சோம்நாத்திலிருந்து பல்காதீர்த் செல்லும் வழியில் அமைந்துள்ளது. இங்கு தான் சந்திரக் கடவுளான சோமா, அவரது பாவங்களிலிருந்து விமோசனம் பெறும் பொருட்டு, ஒரு யக்ஞத்தை நிகழ்த்தியதாகக் கூறப்படுகிறது.

    + மேலும் படிக்க
  • 06சனா குகைகள்

    சனா குகைகள்

    இக்குகைகள், சோம்நாத்தில் உள்ள மலை ஒன்றின் மேல் வெவ்வேறு மட்டங்களில் ஒரு குழுவாக அமைந்துள்ளன. நிபுணர்களின் கூற்றுப்படி, இக்குகைகள் 2 ஆம் நூற்றாண்டு பிசியின் தொடக்கத்தில் கட்டப்பட்டிருக்கின்றன.

    அழகிய சிற்பக்கலை வேலைப்பாடுகள், ஸ்தூபிகள், பாறைகளில்...

    + மேலும் படிக்க
  • 07வெராவல்

    சோம்நாத்தில் இருந்து சுமார் 6 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள வெராவல், மீன்பிடிப்புத் தொழிலுக்கு மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இங்கு வருவோர், கைவினைக் கலைஞர்கள் பாரம்பரிய முறைகளை பயன்படுத்தி படகுகள் செய்வதையும், ட்ராலர்கள் மூலம் மீன் பிடிப்பு நடப்பதையும் கண்டு...

    + மேலும் படிக்க
  • 08மாய் பூரி மஸ்ஜித்

    மாய் பூரி மஸ்ஜித்

    ஜனாகத் கேட்டிலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது மாய் பூரி மஸ்ஜித். வெராவலுக்குச் செல்லும் நுழைவுவாயிலாக செயல்படும் இப்பழங்கால கட்டுமானம், நீலம் மற்றும் வெள்ளை தட்டோடுகள் பதிக்கப்பெற்று, எழில் பொங்கும் காட்சியாக நம் கண் முன் விரிகிறது.

    ...
    + மேலும் படிக்க
  • 09அஹமத்பூர் மாண்ட்வி கடற்கரை

    அஹமத்பூர் மாண்ட்வி கடற்கரை, குஜராத் மாநிலத்தில், அதிக அளவிலான சுற்றுலாப் பயணிகள் வருகை தரக்கூடிய கடற்கரைகளுள் ஒன்றாகத் திகழ்கிறது. குஜராத் மற்றும் டையூ ஆகிய இரண்டும் ஒன்றாக வந்து சேரக்கூடியதொரு அலைவாய்க்கரையில் அமைந்துள்ளது இது.

    அதனால் இப்பகுதி, சௌராஷ்டிர...

    + மேலும் படிக்க
  • 10தாய்தியுசுதன் சந்நிதி

    தாய்தியுசுதன் சந்நிதி சோம்நாத்தில் அமைந்துள்ளது. இங்கு 7 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த விஷ்ணுவின் பிரதிபிம்பம் ஒன்று காணப்படுகிறது.

    + மேலும் படிக்க
  • 11மஹாகாளி கோயில்

    மஹாகாளி கோயில்

    மாகாளி கோயில், குஜராத்தின் சோம்நாத்தில் உள்ள சோம்நாத் கோயிலுக்கு அருகில் அமைந்துள்ளது. இக்கோயில் 1783 ஆம் வருடம் இந்தூரைச் சேர்ந்த மஹாராணி அஹல்யாபாய் ஹோல்கரால் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
09 Sep,Wed
Return On
10 Sep,Thu
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
09 Sep,Wed
Check Out
10 Sep,Thu
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
09 Sep,Wed
Return On
10 Sep,Thu