Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சோம்நாத் » ஈர்க்கும் இடங்கள் » அஹமத்பூர் மாண்ட்வி கடற்கரை

அஹமத்பூர் மாண்ட்வி கடற்கரை, சோம்நாத்

31

அஹமத்பூர் மாண்ட்வி கடற்கரை, குஜராத் மாநிலத்தில், அதிக அளவிலான சுற்றுலாப் பயணிகள் வருகை தரக்கூடிய கடற்கரைகளுள் ஒன்றாகத் திகழ்கிறது. குஜராத் மற்றும் டையூ ஆகிய இரண்டும் ஒன்றாக வந்து சேரக்கூடியதொரு அலைவாய்க்கரையில் அமைந்துள்ளது இது.

அதனால் இப்பகுதி, சௌராஷ்டிர கலாச்சாரங்கள் மற்றும் டையூவின் போர்த்துக்கீசிய ஆதிக்கம் நிறைந்த கலாச்சாரங்கள் ஆகியவற்றின் கலவையாகக் காணப்படுகின்றது.

நீங்கள் மணலில் கால் புதைய நடந்து செல்வதை மிகவும் விரும்புபவராக இருந்தாலோ அல்லது உப்புத் தண்ணீரில் முங்கித் திளைப்பதில் ஆர்வம் உள்ளவராக இருந்தாலோ, இந்த கடற்கரை உங்கள் மனங்கவர்ந்த கடற்கரையாக இருக்கும் என்பதில் சந்தேகமேயில்லை.

டால்ஃபின் கண்காட்சி மற்றும் சுவாரஸ்யமான விளையாட்டுக்கள் ஆகியவை இக்கடற்கரை பிரசித்தி பெற்று விளங்குவதற்கான இதர முக்கிய காரணங்களாகும்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 Jul,Thu
Return On
31 Jul,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
30 Jul,Thu
Check Out
31 Jul,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
30 Jul,Thu
Return On
31 Jul,Fri