சோம்நாத்தின் தொல்பொருள்துறை அருங்காட்சியகம், தற்போது அழிக்கப்பட்டுவிட்ட பழங்கால சோம்நாத் கோயில்களுடைய எச்சங்களின் சிறப்பானதொரு தொகுப்பைக் கொண்டுள்ளது.
வெவ்வேறு காலகட்டங்களைச் சேர்ந்த கற்சிற்பங்கள், பானைகள் மற்றும் கல்வெட்டுகள் ஆகியவை இங்கு வருகை தருவோர்க்கு சுவாரஸ்யமானதொரு அனுபவத்தை வழங்குகின்றன.
இந்த அருங்காட்சியகம் காலை 8:30 மணியிலிருந்து பகல் 12:15 மணி வரையிலும், பின்னர் பிற்பகல் 2:30 மணியிலிருந்து சாயங்காலம் 6 மணி வரையிலும் திறந்து வைக்கப்படுகின்றது.