Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சோன்பத்ரா » ஈர்க்கும் இடங்கள்
  • 01விஜய்கர் கோட்டை

    விஜய்கர் கோட்டை

    400  அடி உயரமுடைய இந்த 5ம் நூற்றாண்டு கோட்டை உத்தரப்பிரதேச மாநிலத்தில் சோன்பத்ரா மாவட்டத்தில் கோல் வம்ச மன்னர்களால் கட்டப்பட்டிருக்கிறது.

    ராபர்ட்ஸ்கஞ்ச் எனும் இடத்திலிருந்து 30 கி.மீ தூரத்தில் ராபர்ட்ஸ்கஞ்ச் சர்ச் சாலையில் மாவ் கலான் எனும்...

    + மேலும் படிக்க
  • 02நௌகர் கோட்டை

    நௌகர் கோட்டை

    நௌகர் கோட்டை எனும் இந்த சிறிய கட்டுமானம் உத்தரப்பிரதேச மாநிலத்தில் சோன்பத்ரா மாவட்டத்தில் சாக்கியா எனும்  இடத்தின் தென் பகுதியில் உள்ளது. நௌகர் எனும் இடத்திலிருந்து சுமார் 2 கி.மீ தூரத்திலும், ராபர்ட்ஸ்கஞ்ச் எனும் இடத்திலிருந்து 40கி.மீ தூரத்திலும் இது...

    + மேலும் படிக்க
  • 03ரிஹாந்த் அணை

    ரிஹாந்த் அணை

    ரிஹாந்த் அணை உத்தரப்பிரதேச மாநிலத்திலுள்ள சோன்பத்ரா மாவட்டத்தில் ரேணுகு-சக்திநகர் சாலையில் பிப்பாரி எனும் இடத்தில் அமைந்துள்ளது.

    ரேணுகுட் பகுதியிலிருந்து 5 மைல் தூரத்திலும், சோன் ஆறு ரிஹாந்த் ஆற்றுடன் இணையும் இடத்திலிருந்து 46 கி.மி தூரத்திலும் இந்த அணை...

    + மேலும் படிக்க
  • 04அகோரி கோட்டை

    அகோரி கோட்டை

    உத்தரப்பிரதேச மாநிலத்திலுள்ள சோன்பத்ரா மாவட்டத்தில் சோப்பன் எனும் இடத்திலிருந்து 10 கி.மீ தூரத்திலும், ராபர்ட்ஸ்கஞ்ச் எனும் இடத்திலிருந்து 35 கி.மீ தூரத்திலும் உள்ள  ரேணுகுட் ரோடு எனும் சாலையில் இந்த அகோரி கோட்டை அமைந்திருக்கிறது.

    முற்காலத்தில்...

    + மேலும் படிக்க
  • 05முக்கா நீர்வீழ்ச்சி

    முக்கா நீர்வீழ்ச்சி

    முக்கா நீர்வீழ்ச்சி உத்தரப்பிரதேச மாநிலத்திலுள்ள சோன்பத்ரா மாவட்டத்தில் ராபர்ட்ஸ்கஞ்ச் நகரத்திலிருந்து 65 கி.மீ தூரத்திலும், ஷிவ்துவார் கோயிலிலிருந்து 15 கி.மீ தூரத்திலும் உள்ள ராபர்ட்ஸ்கஞ்ச்-கோராவால்-முக்கா தரி சாலையில் அமைந்துள்ளது.

    இந்த...

    + மேலும் படிக்க
  • 06ஷிவ் த்வார்

    ஷிவ் த்வார்

    ஷிவ் த்வார் எனும் இந்த கோயில் உத்தரப்பிரதேச மாநிலத்திலுள்ள சோன்பத்ரா மாவட்டத்தில் ராபர்ட்ஸ்கஞ்ச் நகரத்திலிருந்து மேற்காக 40 கி.மீ தூரத்திலும், கோராவால் எனும் இடத்திலிருந்து 10 கி.மீ தூரத்திலும் ஷிவ்த்வார் சாலையில் அமைந்திருக்கிறது.

    இந்த பிரம்மாண்டமான...

    + மேலும் படிக்க
  • 07ராஜ்தாரி – தேவ்தாரி நீர்வீழ்ச்சிகள்

    ராஜ்தாரி – தேவ்தாரி நீர்வீழ்ச்சிகள்

    உத்தரப்பிரதேச மாநிலத்திலுள்ள சந்திர பிரபா காட்டுயிர் சரணாலயத்தில் இந்த ராஜ்தாரி மற்றும் தேவ்தாரி எனும் இரண்டு நீர்வீழ்ச்சிகள் அமைந்திருக்கின்றன.

    இவற்றில் ராஜ்தாரி நீர்வீழ்ச்சியானது 65 மீ உயரத்துடன் இந்த சரணாலயத்தில் இருப்பவற்றிலேயே மிகப்பெரியதாக...

    + மேலும் படிக்க
  • 08லோரிகா ராக்

    லோரிகா ராக்

    சோன்பத்ரா மாவட்டத்தின் தலைநகரான ராபர்ட்ஸ்கஞ்ச் நகரத்திலிருந்து 10 கி.மீ தூரத்தில் இந்த லோரிகா ராக் அமைந்திருக்கிறது. பிரம்மாண்டமான இந்த பாறை அமைப்பு மூன்று இடங்களில் பிளவுபட்டு சுற்றுலாப்பயணிகளை கவரும் வகையில் காட்சியளிக்கிறது.

    + மேலும் படிக்க
  • 09கோரா மங்கர் அல்லது கொத்வா பஹார்

    கோரா மங்கர் அல்லது கொத்வா பஹார்

    கோரா மங்கர் அல்லது கொத்வா பஹார் எனும் குகை ஸ்தலம் ராபர்ட்ஸ்கஞ்ச் நகரத்திலிருந்து 38 கி.மீ தூரத்திலும், மாவ் கான் கிராமத்திலிருந்து 13 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது. பஹார் எனப்படும் மலைக்குன்றின்மீது கவா கோ எனும்  பாறைக்குகை உள்ளது.

    இந்த பாறைக்குகை...

    + மேலும் படிக்க
  • 10குகை ஓவிய ஸ்தலங்கள்

    குகை ஓவிய ஸ்தலங்கள்

    உத்தரப்பிரதேச மாநிலத்திலுள்ள சோன்பத்ரா மாவட்டம் பல புராதனமான குகை ஓவிய ஸ்தலங்களை கொண்டுள்ளது. இவை வரலாற்றுக்காலத்திற்கும் முந்தைய யுகத்தை சேர்ந்தவையாகும்.

    விந்திய மற்றும் கைமூர் மலைத்தொடர்களில் இந்த குகை ஓவிய ஸ்தலங்கள் அமைந்துள்ளன. மெஸோலிதிக் மற்றும்...

    + மேலும் படிக்க
  • 11சந்திர பிரபா காட்டுயிர் சரணாலயம்

    சந்திர பிரபா காட்டுயிர் சரணாலயம்

    சந்திர பிரபா காட்டுயிர் சரணாலயமானது உத்தரப்பிரதேச மாநிலத்திலுள்ள சந்தௌலி பிரதேசத்தில் விந்திய மலைப்பகுதியின் அங்கமான விஜய்கர் மற்றும் நௌகர் மலைகளின் மீது 9600 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்திருக்கிறது.

    1957ம் ஆண்டு இந்த சரணாலயம் உருவாக்கப்பட்டிருக்கிறது....

    + மேலும் படிக்க
  • 12சல்கான் ஃபோசில் பார்க்

    சல்கான் ஃபோசில் பார்க்

    சல்கான் ஃபோசில் பார்க் எனப்படும் இந்த மர தொல்படிம பூங்கா உத்தரப்பிரதேச மாநிலத்திலுள்ள சோன்பத்ரா மாவட்டத்தில் கைமூர் காட்டுயிர் சரணாலயத்தின் உள்ளே அமைந்திருக்கிறது.

    மாவட்டத்தலைநகரான ராபர்ட்ஸ்கஞ்ச் நகரத்திலிருந்து 17 கி.மீ தூரத்தில் இந்த பூங்கா உள்ளது....

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
10 Mar,Tue
Return On
11 Mar,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
10 Mar,Tue
Check Out
11 Mar,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
10 Mar,Tue
Return On
11 Mar,Wed