ஹூப்ளி விமான நிலையம் சோன்டாவிலிருந்து 111 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இது உள் நாட்டு விமான நிலையம் என்பது குறிப்பிடத்தக்கது. சோன்டாவிலிருந்து 233 கி.மீ தூரத்திலுள்ள டபோலிம் சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது. இது இந்தியாவின் முக்கிய நகரங்கள் மற்றும் ஐரோப்பிய , ஆசிய, அமெரிக்க, மத்திகிழக்காசிய நகரங்களுக்கு விமான சேவைகளைக்கொண்டுள்ளது. வாடகை விமான சேவைகளும் டபோலிம் விமான நிலையத்திலிருந்து கிடைக்கின்றன.