சோன்டாவுக்கு சிர்சியிலிருந்து நிறைய பேருந்து சேவைகள் உள்ளன. மற்ற முக்கிய நகரங்களிலிருந்தும் வருவதற்கு கர்நாடக அரசு போக்குவரத்து பேருந்துகளையோ அல்லது தனியார் சொகுசு பேருந்துகளையோ பயணிகள் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். சொகுசு வால்வோ மற்றும் குளிர்பதன வசதி கொண்ட பேருந்துகளும், அதி வேக பேருந்துகளும் பெங்களூர் மற்றும் ஹூப்ளியிலிருந்து சோன்டாவுக்கு (சிர்சி நகரம் வரை) கிடைக்கின்றன.