இவ்வூரில் கிடைக்கும் ’செங்கழுநீர் பூ’ என்னும் மலரின் பெயரில் இருந்தே செங்கல்பட்டு என்கிற பெயர் உருவானதாக கூறப்படுகின்றது. கொலவாய் ஏரியில் தமிழக அரசு சுற்றுலாத்துறை அமைத்துள்ள போட் ஹவுஸ் செங்கல்பட்டின் முக்கிய சுற்றுலா ஈர்ப்பு இடம் ஆகும்.
எனினும், தற்போது இந்த போட் ஹவுஸ் பயன்பாட்டில் இல்லை. விஜயநகர மன்னர்கள் கட்டிய செங்கல்பட்டு கோட்டையும் செங்கல்பட்டில் இருக்கிறது. காலனி ஆட்சிகால வரலாற்றை இது பொக்கிஷமாக வைத்து இருக்கிறது.



Click it and Unblock the Notifications