16-ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட பிரிட்டிஷ் மற்றும் டச்சு கல்லறைகளில் இந்து மற்றும் இஸ்லாமிய கட்டிடக்கலைகளின் பாதிப்பு அதிகம் இருக்கும்.
அத்தகைய கல்லறைகளில் ஆர்மீனிய தேவாலய மைதானத்தில் உள்ள கல்லறைகள் பெரிய கல்லறைகளாக இல்லாமல் இருந்தாலும், வரலாற்றுப் பதிவுகளை தாங்கியுள்ள பொக்கிஷங்களாக உள்ளன. பாதுகாக்கப்பட்ட வரலாற்று சின்னங்களான இந்த கல்லறைகளை புகைப்படம் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது.



Click it and Unblock the Notifications