Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » தலக்காடு » ஈர்க்கும் இடங்கள்
  • 01அர்கேஷ்வரா கோயில்

    தலக்காடு நகரத்துக்கு விஜயம் செய்யும் பயணிகள் இங்குள்ள விசேஷ அம்சமான அர்கேஷ்வர் கோயிலை தவறாது விஜயம் செய்ய வேண்டும் . புதையுண்டு போன ஐந்து கோயில்களின் ஒன்றான இந்த கோயிலில் ஒரு அதிசய சிவலிங்கம் உள்ளது.

     

    இந்த சிவலிங்கத்துக்காக 12 வருடங்களுக்கு...

    + மேலும் படிக்க
  • 02சென்னக்கேசவ கோயில்

    தலக்காடு நகரத்துக்கு விஜயம் செய்யும் பயணிகள் காவேரி ஆற்றின் கரையில் அமைந்துள்ள சோமநாதபுரம் கிராமத்துக்கும் விஜயம் செய்யலாம். இந்த கிராமம் இங்குள்ள ஷீ வேணுகோபால ஸ்வாமி கோயில் மற்றும் ஸ்ரீ சென்னக்கேசவா கோயிலுக்காக பிரசித்தி பெற்றுள்ளது.

    ஸ்ரீ வேணுகோபால ஸ்வாமி...

    + மேலும் படிக்க
  • 03கீர்த்தி நாராயணா கோயில்

    தலக்காடு பகுதிக்கு வருகை தரும் பயணிகள் இங்கு 1911ம் ஆண்டு தோண்டி எடுக்கப்பட்ட கீர்த்தி நாராயணா கோயிலையும் தரிசிக்க வேண்டியது அவசியம். இது விஷ்ணுவர்த்தன் எனும் ஹொய்சள மன்னரால் கட்டப்பட்டு கீர்த்தி நாராயணா மற்றும் ரங்கநாதர் சிலைகள் கோயிலுள் அவராலேயே பிரதிஷ்டை...

    + மேலும் படிக்க
  • 04மல்லிகார்ஜுனா கோயில்

    மல்லிகார்ஜுனா கோயில்

    தலக்காடு நகரத்துக்கு வருகை தரும் பயணிகள் விஜயம் செய்ய வேண்டிய மற்றொரு கோயில் இந்த  மல்லிகார்ஜுனா கோயிலாகும். இது பிரம்மராம்பிகை தெய்வத்துக்காக உருவாக்கப்பட்டுள்ளது. அத்துடன் மல்லிகார்ஜுன ஸ்வாமியின் சிறிய லிங்கமும் காணப்படுகிறது. நெருங்கிப்பார்த்தால் இந்த...

    + மேலும் படிக்க
  • 05மருளேஷ்வரா கோயில்

    மருளேஷ்வரா கோயில்

    ஒரு பெரிய சிவலிங்கம் அமைந்துள்ள இந்த மருளேஷ்வர் கோயிலும் தலக்காடு ஸ்தலத்துக்கு வருகை தரும் பயணிகள் தவறாது பார்க்க வேண்டிய அம்சமாகும். கங்க மன்னர்களால் கட்டப்பட்ட இந்த கோயிலில் உள்ள பெரிய சிவலிங்கம் பிரம்மாவால் அனுக்கிரகிக்கப்பட்டதாக ஐதீகமாக நம்பப்படுகிறது.

    ...
    + மேலும் படிக்க
  • 06பாதாளேஷ்வரர் கோயில்

    பாதாளேஷ்வரர் கோயில்

    தலக்காடு சுற்றுலாஸ்தலத்தில் மற்றொரு குறிப்பிடத்தக்க கோயில் இந்த பாதாளேஷவரர் கோயில் ஆகும். கங்க மன்னர்களால் கட்டப்பட்ட ஆரம்பகால கோயிலாக இது கருதப்படுகிறது. இந்த கோயிலில் ஒரு விசேஷமான சிவலிங்கம் ஒன்று உள்ளது.

    இது ஒரு நாளின் வெவ்வேறு பொழுதுகளில் வெவ்வேறு...

    + மேலும் படிக்க
  • 07திருமாகூடல் நர்சிபூர்

    நேரம் இருப்பின் பயணிகள் தலக்காடு அருகிலுள்ள மற்றொரு முக்கியமான ஆன்மீக யாத்திரை ஸ்தலமான திருமாகூடல் நர்சிபூருக்கும் விஜயம் செய்யலாம். இது தலக்காட்டிலிருந்து சுமார் 16 கி.மீ தூரத்தில் உள்ளது.

    இந்த ஸ்தலமானது தென்னிந்தியாவில் மூன்று வருடங்களுக்கு ஒரு முறை...

    + மேலும் படிக்க
  • 08வைத்யநாதேஸ்வரா கோயில்

    வைத்யநாதேஸ்வரா கோயில்

    தலக்காடு ஸ்தலத்துக்குவ் விஜயம் செய்யும் பயணிகள் மற்றும் பக்தர்கள் நேரம் இருப்பின் இங்குள்ள வைத்யநாதேஸ்வரா கோயிலுக்கும் விஜயம் செய்வது அவசியம். இங்கு மனோன்மணி தெய்வம், முருகன் மற்றும் கணபதி சிலைகள் உள்ளன.

    கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் இங்குள்ள...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
01 Apr,Wed
Return On
02 Apr,Thu
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
01 Apr,Wed
Check Out
02 Apr,Thu
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
01 Apr,Wed
Return On
02 Apr,Thu