தானே மாவட்ட த்தில் மஜிவாடா அருகில் காட்பந்தர் சாலையில் இந்த ஆஷாபுர தேவி கோயில் அமைந்துள்ளது. ஆஷாபுர தெய்வத்துக்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த கோயில் 53 வருடங்களுக்கு முன்னர் கட்டப்பட்டுள்ளது.இந்த கோயில் சுயம்புவாக அதாவது தானே உருவான தேவியின் சிலையைக் கொண்டுள்ளது.
ஐதீகப்படி ஆஷாபுர தேவி யார் இந்த கோயிலுக்கு வந்து வேண்டிக்கொண்டாலும் அதை நிறைவேற்றும் சக்தி கொண்ட்தாக கருதப்படுகிறது. செவ்வாய்கிழமைகளில் இந்த தெய்வத்தை வழிபடுவதற்கு பக்தர்கள் பெருமளவில் வருகின்றனர்.



Click it and Unblock the Notifications