Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » திருமணச்சேரி » எப்படி அடைவது » ரயில் மூலம்

எப்படி அடைவது திருமணச்சேரி ரயில் மூலம்

திருமணச்சேரியில் ரயில் நிலையம் எதுவும் கிடையாது. மயிலாடுதுரை சந்திப்பு மற்றும் கும்பகோணம் சந்திப்பு ஆகியவை நெருக்கமான ரயில் நிலையங்கள் ஆகும். மயிலாடுதுரை மற்றும் கும்பகோணம் ரயில் நிலையங்கள் இரண்டுமே ஏறத்தாழ ஒரே தொலைவில் இருக்கின்றன. இவ்விரண்டு தொடர்வண்டி நிலையங்களில் இருந்தும் தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கு தொடர்ச்சியாக ரயில் சேவைகள் கிடைக்கப்பெறுகின்றன.

ரயில் நிலையங்கள் உள்ளன திருமணச்சேரி

Trains from Bangalore to Thirumanancheri

ரயிலின் பெயர் புறப்பாடு வருகை ரயில் பயண நாட்கள்
Mailaduturai Ex
(16232)
7:00 pm
Bengaluru City (SBC)
7:00 am
Mayiladuturai Jn (MV)
All days
Sbc Kik Pass
(56514)
7:15 am
Bengaluru City (SBC)
7:30 pm
Mayiladuturai Jn (MV)
All days

Trains from Mumbai to Thirumanancheri

ரயிலின் பெயர் புறப்பாடு வருகை ரயில் பயண நாட்கள்
Ltt Karaikal Ex
(11017)
12:05 pm
Lokmanyatilak T (LTT)
4:08 pm
Mayiladuturai Jn (MV)
SAT

Trains from Pune to Thirumanancheri

ரயிலின் பெயர் புறப்பாடு வருகை ரயில் பயண நாட்கள்
Ltt Karaikal Ex
(11017)
3:35 pm
Pune Jn (PUNE)
4:08 pm
Mayiladuturai Jn (MV)
SAT