Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » திருமணச்சேரி » எப்படி அடைவது

எப்படி அடைவது

திருமணச்சேரிக்கு 269 கி.மீ. தொலைவில் சென்னை மாநகரம் அமைந்திருக்கிறது. இப்பாதையில் வாகனம் ஓட்டுவதற்கு ஏற்புடைய சூழல்களில் ஐந்து அரை மணிநேரங்களில் திருமணச்சேரியை அடைந்துவிடலாம். பெங்களூருவில் இருந்து திருமணச்சேரிக்கு சாலை மார்க்கமாக 430 கி.மீ. தூரம் கடக்க வேண்டும், ஏற்புடைய சூழல்களில் வாகனம் ஓட்டும் நேரம் மாத்திரம் ஏறத்தாழ 8 மணி நேரம் ஆகும். இந்த பட்டணத்தில் இருந்து மாநில பேருந்துகள் போக்குவரத்தில் ஈடுபடுகின்றன.