Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » திருவண்ணாமலை » ஈர்க்கும் இடங்கள் » ஸ்கந்தாசிரமம்

ஸ்கந்தாசிரமம், திருவண்ணாமலை

34

விருபாக்‌ஷா குகைக்கு அருகே மற்றொரு குகையாக இருந்தது இந்த ஆசிரமம். இந்த கட்டிடத்தின் முதன்மையான பகுதியை கட்டுவதற்கு முயற்சி எடுத்து, நிறுவியவர் கந்தசாமி, இதை ஸ்கந்தாசிரமம் என்று இப்போது அழைக்கிறார்கள்.

தூய்மையான பாதுகாப்பான குடிநீரை கொடுக்கும் ஊற்று இந்த ஆசிரமத்தில் இருக்கிறது. இந்த குகையின் உள்பகுதியில் வரிசையாக கட்டப்பட்ட இரண்டு அறைகள் இருக்கின்றன.

இந்த ஆசிரமத்தின் மேல் மாடியில் இருந்து இயற்கை காட்சிகளை கண்டு ரசிக்கலாம். பச்சைபசும் புல்வெளியும், நீலவானமும் மனதை மயக்கும் வண்ணமாக இருக்கின்றன.

அருணாச்சலேஷ்வரா கோவில் மற்றும் திருவண்ணாமலை கோவில்களின் கோபுரங்கள் வானுயர்ந்து காட்சி அளிக்கின்றன. இந்த ஆசிரமத்தில், 1922 ஆம் ஆண்டு அவருடைய தாயார் அழகம்மாள் மரணம் அடையும் வரை பகவான் தங்கி இருந்ததாக கூறப்படுகின்றது. ஸ்

ரீ ரமணரின் தாயார் சமாதி இந்த ஆசிரமத்தில் 1922-ஆம் ஆண்டு சமாதி அடைந்ததாக புராணத்திலும் கொடுக்கப்பட்டு இருக்கின்றது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
31 Mar,Tue
Return On
01 Apr,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
31 Mar,Tue
Check Out
01 Apr,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
31 Mar,Tue
Return On
01 Apr,Wed