ரோச் பார்க் தூத்துக்குடி நகரில் இருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இப்பூங்கா துறைமுகம் செல்லும் வழியில் கடல் கரையில் இருக்கிறது. ரோச் பூங்கா ஒரு பிரபலமான சுற்றுலாத்தளமாக உள்ளது.
ஏனெனில் அதன் கண்ணுக்கினிய அழகும் கடற்கரையின் அமைதியையும் மனதை மயக்கும் திருவிழாக்கள் மற்றும் விடுமுறை நாட்களில் இங்கு பார்வையாளர்கள் அதிக அளவில் வந்து செல்கின்றனர்.



Click it and Unblock the Notifications