Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » திருப்பூர் » ஈர்க்கும் இடங்கள் » ஆண்டிப்பாளையம் ஏரி

ஆண்டிப்பாளையம் ஏரி, திருப்பூர்

18

திருப்பூர் நகரத்தின் வெகு அருகாமையில் உள்ள ஆண்டிப்பாளையம்  என்ற  ஊரில் இந்த ஏரி அமைந்துள்ளது. குடும்பத்துடன் ஒரு நாள் பிக்னிக் செல்வதற்கும் ஓய்வு எடுப்பதற்கும் ஏற்ற இடமாக இது விளங்குகிறது. படகு சவாரி வசதி இருப்பதால், சுற்றுலா வரும் மக்களை அதிகம் கவரும் இடமாகவும் இது உள்ளது.

இந்த இடத்தில் காணும் அமைதி மற்றும் சாந்தமான சூழல் பரபரப்பான, இயந்திரமயமான நகர வாழ்க்கையிலிருந்து விடுபட்டு மன அமைதியுடன் ஓய்வு எடுப்பதற்கான ஒரு இடமாக அமைந்துள்ளது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
18 Aug,Tue
Return On
19 Aug,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
18 Aug,Tue
Check Out
19 Aug,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
18 Aug,Tue
Return On
19 Aug,Wed