Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » டோங்க் » எப்படி அடைவது » ரயில் மூலம்

எப்படி அடைவது டோங்க் ரயில் மூலம்

பனஸ்தாலி-நேவாய் ரயில் நிலையம் டோங்க் நகரத்திலிருந்து 35 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. இதைத்தவிர 100 கி.மீ தூரத்தில் உள்ள ஜெய்ப்பூர் ரயில் நிலையமும் டோங்க் நகரத்திற்கான ரயில் நிலையமாகும். இந்த ரயில் நிலையத்திலிருந்து முக்கிய நகரங்களுக்கு தினசரி ரயில் சேவைகள் உள்ளன. ரயில் நிலையத்திலிருந்து டோங்க் நகரம் வருவதற்கு பேருந்து மற்றும் டாக்சி வசதிகள் கிடைக்கின்றன.

ரயில் நிலையங்கள் உள்ளன டோங்க்

Trains from Chennai to Tonk

ரயிலின் பெயர் புறப்பாடு வருகை ரயில் பயண நாட்கள்
Anuvratexpress
(22631)
9:10 pm
Chennai Central (MAS)
9:26 am
Banasthali Niwai (BNLW)
THU

Trains from Hyderabad to Tonk

ரயிலின் பெயர் புறப்பாடு வருகை ரயில் பயண நாட்கள்
Sc Jp Exp
(19714)
9:20 pm
Secunderabad Jn (SC)
4:45 am
Banasthali Niwai (BNLW)
MON

Trains from Pune to Tonk

ரயிலின் பெயர் புறப்பாடு வருகை ரயில் பயண நாட்கள்
Pune Jaipur Exp
(12939)
3:20 pm
Pune Jn (PUNE)
12:24 pm
Banasthali Niwai (BNLW)
SUN, WED