Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » டோங்க் » ஈர்க்கும் இடங்கள்
  • 01தோடா ராய் சிங் டவுன்

    தோடா ராய் சிங் டவுன்

    ராஜஸ்தான் மாநிலத்தின் டோங்க் மாவட்டத்தில் இந்த தோடா ராய் சிங் டவுன் எனும் நகரம் அமைந்துள்ளது. 4ம் நூற்றாண்டில் நாக வம்சத்தினரால் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்நகரம் பின்னர் சாட்சு பகுதியைச்சேர்ந்த யுகிலா வம்சத்தினராலும் அதன் பின் அஜ்மேரைச்சேர்ந்த சௌஹான் வம்சத்தினராலும்...

    + மேலும் படிக்க
  • 02நாகர்ஃபோர்ட்

    நாகர்ஃபோர்ட்

    தாரா நகரி என்று முற்காலத்தில் அழைக்கப்பட்ட ஒரு சிறிய கிராமம் இந்த நாகர்ஃபோர்ட் ஆகும். கார்த்திகை பௌர்ணமித்திருநாளில் இங்கு நடைபெறும் ஒரு திருவிழாச்சந்தைக்காக இது பிரசித்தி பெற்றுள்ளது.

    இங்கு ஒரு தீர்த்தக்குளம் மற்றும் பல புராதனமான கோயில்கள் உள்ளன. கௌதம்...

    + மேலும் படிக்க
  • 03சுனேரி கொதி

    சுனேரி கொதி

    சுனேரி கொதி அல்லது ஷீஷ் மஹால் என்று அழைக்கப்படும் இந்த புகழ்பெற்ற தங்க மாளிகையானது தன் வரலாற்றுப் பின்னணியுடன் சுற்றுலாப்பயணிகளை வெகுவாக கவர்ந்து இழுக்கிறது. உட்புறச்சுவர்களில் தங்கப்பூச்சு கொண்டுள்ள இந்த மாளிகை விலையுயர்ந்த கற்கள் மற்றும் கண்ணாடிகளைப் பயன்படுத்தி...

    + மேலும் படிக்க
  • 04கண்டா கர்

    கண்டா கர்

    டோங்க் நகரத்தின் ஒரு முக்கியமான சுற்றுலா அம்சமாக இந்த கண்டா கர் எனப்படும் பழமையான மணிக்கூண்டு அமைப்பு பிரசித்தி பெற்றுள்ளது. இது டோங்க் நகர நவாப் முஹம்மத் சதத் அலி கான் என்பவரால் 1937ம் ஆண்டில் கட்டப்பட்டுள்ளது.

    உள்ளூர் கதைகளின்படி, அக்காலகட்டத்தில் ஒரு...

    + மேலும் படிக்க
  • 05பிஸால்பூர்

    பிஸால்பூர்

    ராஜஸ்தான் மாநிலத்தின் டோங்க் மாவட்டத்தில் இந்த பிஸால்பூர் கிராமம் அமைந்துள்ளது. இங்குள்ள பழமையான கோகர்ணேஷ்வரர் கோயிலுக்காக இது பிரசித்தி பெற்றுள்ளது.

    இது தவிர இங்கு பனஸ் ஆற்றின் குறுக்காக கட்டப்பட்டுள்ள பிஸால்பூர் அணைக்காகவும் இது இப்போது ஒரு முக்கிய...

    + மேலும் படிக்க
  • 06ஹாத்தி பாட்டா

    ஹாத்தி பாட்டா

    டோங்க் நகரத்திலிருந்து 22 கி.மீ தூரத்தில் ஹாத்தி பாட்டா எனும் இந்த பிரசித்தமான சுற்றுலா அம்சம் அமைந்துள்ளது. 1200 ம் ஆண்டு ராம்நாத் ஸ்லாட் என்பவரால் இது நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

    ஒரே கல்லில் வடிக்கப்பட்டுள்ள இந்த பிரம்மாண்ட யானை சிலையானது இதனை வடித்த...

    + மேலும் படிக்க
  • 07சிவாஜி கார்டன்

    சிவாஜி கார்டன்

    டோங்க் நகரத்திலிருந்து 30 கி.மீ தூரத்திலுள்ள நெவாய் எனும் இடத்தில் உள்ள பகத் சிங் காலனியில் இந்த சிவாஜி கார்டன் அமைந்துள்ளது. முக்கியமான சுற்றுலா அம்சமாக அறியப்படுகிற இது மைசூர் கார்டன்ஸ் மற்றும் ஹிரண் மகாரி பார்க் போன்றவற்றை ஒத்துள்ளது.

    5 ஏக்கருக்கும்...

    + மேலும் படிக்க
  • 08ஜல்தேவி மந்திர்

    ஜல்தேவி மந்திர்

    தோடா ராய் சிங் நகரத்துக்கு அருகில் உள்ள பவடி எனும் கிராமத்தில் இந்த ஜல்தேவி மந்திர் எனும் கோயில் உள்ளது. இது ஜல்தேவி எனும் பெண் தெய்வத்துக்காக 250 வருடங்களுக்கு முன் கட்டப்பட்டுள்ளது.

    இந்த கோயிலின் விக்கிரகமானது 400 வருடங்களுக்கு முன்பே இங்குள்ள கிணற்றில்...

    + மேலும் படிக்க
  • 09ரஸியா கே தேக்ரி

    டோங்க் நகரத்தில் ஒரு முக்கியமான சுற்றுலா அம்சமாக ரஸியா கே தேக்ரி எனும் இந்த நினைவுச்சின்னம் பிரசித்தி பெற்றுள்ளது. நாட்டுப்புற கதைகளின்படி ஒரு காயஸ்த (இனத்தைசேர்ந்த) காதலன் தன் வாழ்நாளின் பெரும்பகுதியை இந்த இடத்தில் காதல் கவிதைகள் பாடியே கழித்ததாக...

    + மேலும் படிக்க
  • 10ஜம்மா மஸ்ஜித்

    ஜம்மா மஸ்ஜித்

    டோங்க் நகரத்தில் உள்ள ஜம்மா மஸ்ஜித் இந்தியாவிலுள்ள பெரிய மசூதிகளில் ஒன்றாக அறியப்படுகிறது. இது அற்புதமான முகலாய கட்டிடக்கலைக்கு ஒரு எடுத்துக்காட்டாகவும் திகழ்கிறது.

    டோங்க் நகரத்தின் முதல் நவாப் ஆன ‘நவாப் ஆமீர் கான்’ இதனை 1246ம் ஆண்டில் கட்ட...

    + மேலும் படிக்க
  • 11ராஜ்மஹால்

    ராஜ்மஹால்

    பனஸ் ஆற்றின் கரையில் அமைந்துள்ள இந்த ராஜ்மஹால் உலகெங்கிருந்தும் பயணிகளை ஈர்க்கிறது. பனஸ், காரி மற்றும் தய் எனும் மூன்று ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில் இந்த ராஜ்மஹால் எனும் அரண்மனை கட்டப்பட்டிருக்கிறது.

    இங்குள்ள நீர்த்தேக்கத்தில் பயணிகள் படகுச்சவாரியும்...

    + மேலும் படிக்க
  • 12கல்பவிருக்ஷா

    கல்பவிருக்ஷா

    கல்பவிருக்ஷா எனப்படும் இந்த பழமையான புனித மரம் டோங்க் மாவட்டத்தில் பலுண்டா கிராமத்தில் உள்ளது. தெய்வீக மரமாக கருதப்படும் இது கார்த்திகை மாதத்தில் பக்தர்களால் விசேஷமாக தரிசிக்கப்படுகிறது. பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றும் அற்புத சக்தி இந்த கல்பவிருட்சத்திற்கு...

    + மேலும் படிக்க
  • 13சந்த்லாய்

    சந்த்லாய்

    சந்த்லாய் எனும் இந்த கிராமம் டோங்க் நகரத்திலிருந்து 10 கி.மீ தூரத்தில், டோங்க்-கோட்டா சாலையில் அமைந்துள்ளது. இது டோங்க் பகுதியை ஆண்ட சந்த்லா எனும் மன்னரால் உருவாக்கப்பட்டுள்ளது.

    இந்த மன்னர் கல்லால் ஆன ஒரு உறுதியான குளத்தையும் இங்கு நிர்மாணித்து அதற்கு பாலா...

    + மேலும் படிக்க
  • 14மண்டகாலா

    ராஜஸ்தான் மாநிலத்தில் டோங்க் மாவட்டத்திலுள்ள இந்த மண்டகாலா எனும் கிராமம் நாகர்ஃபோர்ட் ஸ்தலத்திலிருந்து 2 கி.மீ தூரத்தில் உள்ளது. இது ராஜஸ்தான் மாநிலத்தின் ‘சிறிய புஷ்கர்’ என்று சிறப்பைப்பெற்றுள்ளது. எண்ணற்ற மரங்கள் மற்றும் பசுமையான இயற்கை வனப்புடன்...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
20 Apr,Mon
Return On
21 Apr,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
20 Apr,Mon
Check Out
21 Apr,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
20 Apr,Mon
Return On
21 Apr,Tue