இமய மலையில் இருந்து குமரி முனை வரை பரந்துவிரிந்த இந்திய தேசத்தில் எண்ணற்ற சுற்றுலாத்தலங்கள் இருக்கின்றன. மலை வாசஸ்தலங்கள், கோயில்கள், கடற்கரைகள் என அற்புதமான இடங்கள் நிறைய உண்டு. ஆனால், இவை எல்லாவற்றையும் விட இந்தியாவில் இருக்கும் மிகச்சிறந்த சுற்றுலாத்தலம் என்றால் அது காஷ்மீர் மாநிலத்தில் இருக்கும் லடாக் தான்.
இமய மலைத்தொடரில் அமைந்திருக்கும் இந்த இடத்திற்கு வண்டியில் பயணம் போவதே என்றென்றைக்கும் மறக்க முடியாத ஒரு அனுபவமாக இருக்கும். இந்த மலைகளில் காணக்கிடைக்கும் இயற்கை காட்சிகள் மனதை பரவசப்படுத்தும். வேறு உலகத்திற்கு வந்துவிட்டது போன்ற உணர்வு தோன்றும். உண்மையில் இந்த இடத்திற்கு போகாமல் இந்தியாவில் இருப்பதே வீண் என்று சொல்லலாம்.
சரி, வாருங்கள் இந்தியாவில் இருக்கும் மிக அற்புதமான சுற்றுலாத்தளமான லடாக்கிற்கு ஒரு புகைப்பட சுற்றுலா செல்லலாம்.

லடாக் - இந்தியாவின் சுற்றுலா சொர்க்கம்
லடாக் மாவட்டத்தில் இருந்து 250 தொலைவில் இருக்கும் சோ மோரிரி என்ற இடமாகும் இது. பசுமையான புல்வெளிகள், பனி போர்த்திய மலைகள் மற்றும் நீர்நிலைகள் என இந்த இடம் தீண்டப்படாத அழகால் சூழப்பட்டிருக்கிறது.
sandeepachetan.com travel

லடாக் - இந்தியாவின் சுற்றுலா சொர்க்கம்
லடாக்கில் இருக்கும் சாலைகள் கரணம் தப்பினால் மரணம் என்பது போல மிகவும் ஆபத்தானவை ஆகும்.
Simon Matzinger

லடாக் - இந்தியாவின் சுற்றுலா சொர்க்கம்
நவம்பர் முதல் பிப்ரவரி முதலான குளிர் காலங்களில் இங்கே மிகுந்த பனிப்பொழிவு இருப்பதால் சாலைகள் முழுவதும் ஆறடி உயரத்திற்கு பனி மூடியிருக்கிறது.
அதனால் லடாக் திட்டத்தட்ட வெளி உலகத்தோடு தொடர்பை இழக்கிறது என்றே சொல்லலாம்.
Deepak Sharma

லடாக் - இந்தியாவின் சுற்றுலா சொர்க்கம்
மார்ச் மாதத்தில் துவங்கி கோடை காலம் நிறைவுறும் ஜூலை மாதம் வரை லடாகிற்கு ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வருகை தருகின்றனர்.
அதிலும் ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள மணாலி என்ற இடத்தில் இருந்து லடாக் மாநிலத்தின் தலைநகரான லெஹ் வரை வண்டியில் பயணம் செய்வதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.
Henrik Johansson

லடாக் - இந்தியாவின் சுற்றுலா சொர்க்கம்
லடாக்கில் புல்லெட் வண்டியில் சுற்றிபார்க்க வந்திருக்கும் ஒரு வெளிநாட்டு பயணி.
Fulvio Spada

லடாக் - இந்தியாவின் சுற்றுலா சொர்க்கம்
இயற்கை அழகை புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் உடையவராக இருந்தால் அதை செய்ய லடாக்கை விட சிறந்த ஓரிடம் இருக்க முடியாது.
sandeepachetan.com travel

லடாக் - இந்தியாவின் சுற்றுலா சொர்க்கம்
லடாக்கில் இருக்கும் முக்கிய சுற்றுலாத்தலங்கள் என்றால் அவை நுப்ரா பள்ளத்தாக்கு, கர்டுங் லா, ரோஹ்டங் கணவாய், திக்சீ புத்த மடாலயம், காந்த மலை, சாந்தி ஸ்துபா போன்ற இடங்கள் தான்.
sandeepachetan.com travel

லடாக் - இந்தியாவின் சுற்றுலா சொர்க்கம்
லடாக்கின் முக்கிய சுற்றுலா ஈர்ப்புகளில் ஒன்றான ஷாந்தி ஸ்துபா.
sandeepachetan.com travel

லடாக் - இந்தியாவின் சுற்றுலா சொர்க்கம்
லடாக்கில் வாழும் மக்கள் பெரும்பாலும் சூரிய சக்தியையே நம்பியிருக்கின்றனர். லடாக்கின் ஒரு வீட்டில் இருக்கும் சூரிய அடுப்பு.
Fulvio Spada

லடாக் - இந்தியாவின் சுற்றுலா சொர்க்கம்
லடாக்கின் பேரழகை காட்டும் புகைப்படங்களை அடுத்தடுத்த பக்கங்களில் காணலாம் வாருங்கள்.
CortoMaltese_1999

புகைப்படத்தொகுப்பு !!
சொர்கமே என்றாலும் அது லடாக்கை போல வருமா !!
Praveen

புகைப்படத்தொகுப்பு !!
சொர்கமே என்றாலும் அது லடாக்கை போல வருமா !!
ashokboghani

புகைப்படத்தொகுப்பு !!
சொர்கமே என்றாலும் அது லடாக்கை போல வருமா !!
Devang Vira

புகைப்படத்தொகுப்பு !!
சொர்கமே என்றாலும் அது லடாக்கை போல வருமா !!
Ajay Panachickal

புகைப்படத்தொகுப்பு !!
சொர்கமே என்றாலும் அது லடாக்கை போல வருமா !!
Henrik Johansson

புகைப்படத்தொகுப்பு !!
சொர்கமே என்றாலும் அது லடாக்கை போல வருமா !!
Praveen

புகைப்படத்தொகுப்பு !!
சொர்கமே என்றாலும் அது லடாக்கை போல வருமா !!
Deepak Sharma

புகைப்படத்தொகுப்பு !!
சொர்கமே என்றாலும் அது லடாக்கை போல வருமா !!
Deepak Sharma

புகைப்படத்தொகுப்பு !!
சொர்கமே என்றாலும் அது லடாக்கை போல வருமா !!
Mike Alexander

புகைப்படத்தொகுப்பு !!
சொர்கமே என்றாலும் அது லடாக்கை போல வருமா !!
ashokboghani

புகைப்படத்தொகுப்பு !!
சொர்கமே என்றாலும் அது லடாக்கை போல வருமா !!
Roberto Santini

புகைப்படத்தொகுப்பு !!
சொர்கமே என்றாலும் அது லடாக்கை போல வருமா !!
Souparna

புகைப்படத்தொகுப்பு !!
சொர்கமே என்றாலும் அது லடாக்கை போல வருமா !!
sandeepachetan.com travel

புகைப்படத்தொகுப்பு !!
சொர்கமே என்றாலும் அது லடாக்கை போல வருமா !!
sandeepachetan.com travel

புகைப்படத்தொகுப்பு !!
சொர்கமே என்றாலும் அது லடாக்கை போல வருமா !!
sandeepachetan.com travel

புகைப்படத்தொகுப்பு !!
சொர்கமே என்றாலும் அது லடாக்கை போல வருமா !!
sandeepachetan.com travel

புகைப்படத்தொகுப்பு !!
லடாக் நகரை பற்றிய முழுமையான சுற்றுலா தகவல்களை தமிழில் இருக்கும் ஒரே பயண இணையதளமான தமிழ் பயண வழிகாட்டியில் தெரிந்துகொள்ளுங்கள்.
sandeepachetan.com travel



Click it and Unblock the Notifications






