» » இந்தியாவின் டாப் 10 தூய்மையான நகரங்கள் எவை தெரியுமா ?

இந்தியாவின் டாப் 10 தூய்மையான நகரங்கள் எவை தெரியுமா ?

Written By: Udhaya

மத்திய அரசு இந்தியாவின் டாப் 10 தூய்மையான நகரங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

பாஜக தலைமையிலான அரசு பதவியேற்றவுடன் தூய்மை இந்தியா திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியது. இதற்கு முன் பல்வேறு அரசுகள் இந்த திட்டத்தை கொண்டுவந்திருந்தாலும், பாஜக சுவச் பாரத் என்னும் இந்தி பெயரில் நாடுமுழுவதும் கொண்டுவந்தது.

நாட்டின் அனைத்து இடங்களும் தூய்மையாக இருக்க வேண்டும் என்பது இதன் நோக்கம். இதற்காக பல கோடி ரூபாய் பணம் ஒதுக்கப்பட்டது.

அந்த டாப் 10 நகரங்கள் எவை ? அவற்றில் எத்தனை தமிழகத்தில் என்பது உங்களுக்கு தெரியுமா?

இந்தூர்

இந்தூர்


இந்தூர் - மத்தியப் பிரதேசத்தின் இதயம்!

இந்தூர் - எப்படி அடைவது

இந்தூர் நகரத்திலிருந்து 36 கிமீ தொலைவில் அமைந்துள்ள 300 அடி உயரமுள்ள அற்புதமான நீர்வீழ்ச்சி தான் பாதாள் பானி! இந்நீர்வீழ்ச்சியின் உயரம் 300 அடியாக இருந்தாலும், இந்த தண்ணீர் விழுந்து கீழே உருவாகியுள்ள பள்ளத்தின் அளவு இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

நவி மும்பை

நவி மும்பை

நவி மும்பை

Read more about: travel, cities
Please Wait while comments are loading...