Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » துல்ஜாபூர் » எப்படி அடைவது

எப்படி அடைவது

துல்ஜாபூருக்கும் மற்ற மஹராஷ்டிர மாநில முக்கிய நகரங்களுக்கு அதிக எண்ணிக்கையில் மாநில அரசுப்பேருந்துகள் இயக்கப்படுகின்றன. துல்ஜாபூரிலிருந்து புனே நகரம் 291 கி.மீ தூரத்திலும் மும்பை மாநரம் 442 தூரத்திலும் அமைந்துள்ளது. இதுதவிர நாக்பூர் மற்றும் சோலாப்பூர் நகரங்கள் முறையே 543 கி.மீ மற்றும் 45 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளன. நாக்பூர், சோலாப்பூர் மற்றும் துல்ஜாபூர் பவானி கோயில் போன்ற யாவற்றையும் இணைத்த சுற்றுலா சேவைகளும் கிடைக்கின்றன.