Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » உதய்பூர் (திரிபுரா) » ஈர்க்கும் இடங்கள் » கல்யாண் சாகர்

கல்யாண் சாகர், உதய்பூர் (திரிபுரா)

10

திரிபுர சுந்தரி கோவிலுக்கு மிக அருகில்  கல்யாண் சாகர் என்கிற ஒரு பெரிய ஏரி உள்ளது. சுமார் 224 அடி நீளமும் 160 அடி அகலமும் உள்ள இந்த ஏரி ஐந்து ஏக்கர் அளவிற்கு பரவியுள்ளது.

திரிபுர சுந்தரி கோவில் அமைக்கப்பட்ட பின்னர் சுமார் 124 ஆண்டுகளாக இந்த ஏரி தோண்டப்பட்டுள்ளது. இந்த ஏரி 1501-ம் ஆண்டு மகாராஜா கலியன் மானிக்ய என்பவரால் அமைக்கப்பட்டது.

மீன் மற்றும் பல வகையான நீர் இனங்கள்  இந்த கல்யாண் சாகர் ஏரியில் காணப்படுகின்றன. மீன்களுக்கான வசிப்பிடமான இந்த ஏரியில் மீன்களை தவிர்த்து பல்வேறு அரிய வகை ஆமைகளும் காணப்படுகின்றன.

இந்த ஏரியில் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வேரிக்கு வரும் பக்தர்கள் இங்குள்ள மீன் மற்றும் பிற உயிரினங்களுக்கு பொரி மற்றும் பிஸ்கட் ஆகியவற்றை படைத்துச் செல்கின்றனர். இந்த ஏரி கோவில் பகுதியை அழகுபடுத்த மட்டும் உதவவில்லை. இது பக்தர்களால் புனிதமானதாக  நம்பப்படுகிறது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
11 Mar,Wed
Return On
12 Mar,Thu
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
11 Mar,Wed
Check Out
12 Mar,Thu
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
11 Mar,Wed
Return On
12 Mar,Thu