Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » வதோதரா » ஈர்க்கும் இடங்கள் » ஸ்ரீ அரபிந்தோ நிவாஸ்

ஸ்ரீ அரபிந்தோ நிவாஸ், வதோதரா

48

வதோதரா நகரத்திலுள்ள தண்டி பஜாரில் இந்த ஆசிரமம் அமைந்துள்ளது. ரிஷி அரபிந்தோ கோஷ் குஜராத்தில் தங்கியிருந்த போது, இன்றைய மஹாராஜா சயாஜிராவ் பல்கலைக்கழகமாகவும்,  அன்றைய பரோடா கல்லூரியிலும் துணை முதல்வருமாக இருந்த ஆங்கில பேராசிரியர் மூன்றாம் சயாஜிராவின் தனி உதவியாளராக இருந்தார்.

அதன் பிறகு தான் இவர் சுதந்திரப் போராட்ட வீரராக மாறினார். இந்த ஆசிரமத்தில் அவருடைய நினைவுப் பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன மற்றும் இது அனைவருக்குமான  தியான மையமாக உள்ளது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
09 Jul,Thu
Return On
10 Jul,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
09 Jul,Thu
Check Out
10 Jul,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
09 Jul,Thu
Return On
10 Jul,Fri