Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » வதோதரா » ஈர்க்கும் இடங்கள்
  • 01வதோதரா அருங்காட்சியகம்

    சயாஜி பாக்கில் உள்ள இரண்டு அருங்காட்சியகங்களில் ஒன்றாக வதோதரா அருங்காட்சியகம் உள்ளது. 1894-ம் ஆண்டில் மூன்றாம் சயாஜிராவ் மஹாராஜாவின் ஆதரவுடன் மேஜர்.

    சார்லஸ் மாண்ட் மற்றும். R.F.கிஸோல்ம் ஆகியோரால் இந்த மியூசியம் கட்டப்பட்டது. இந்த மியூசியத்தில் முகலாய...

    + மேலும் படிக்க
  • 02சயாஜி பாக்

    மூன்றாவது சயாஜிராவ் மஹாராஜாவால் 1879-ம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த பூங்கா, 45 ஹெக்டேர் பரப்பளவிலான தோட்ட மைதனங்களையும், மலர் கடிகாரம், இரண்டு அருங்காட்சியகங்கள், ஒரு கோளரங்கம், மிருகக்காட்சி சாலை மற்றும் ஒரு பொம்மை இரயில் ஆகியவற்றைக் கொண்டிருக்கிறது.

    ...
    + மேலும் படிக்க
  • 03EME கோவில்

    EME கோவில்

    எலக்ட்ரிகல் மற்றும் மெக்கானிக்கல் எஞ்சினியரிங் காவலர்களால் (EME) கட்டப்பட்ட இந்த கோவிலின் தனித்தன்மை இது அலுமினிய தகடுகளால் உருவாக்கப்பட்டிருப்பது தான்.

    இங்கு தட்சிணாமூர்த்தி அல்லது சிவ பெருமானின் சிலையும், பிற மதங்களைச் சேர்ந்த அடையாளங்களும் இங்கு உள்ளன....

    + மேலும் படிக்க
  • 04MS பல்கலைக்கழகம்

  • 05கடியா துங்கார் குகைகள்

    பாருச் அருகில் உள்ள இந்த குகைகள் கி.பி.1 மற்றும் 2-ம் நூற்றாண்டுகளைச் சேர்ந்தவையாகும். இவை புத்தமத பாணியிலான ஒற்றைக்கல் சிங்கங்களையுடைய தூண்களாகும். மொத்தத்தில் ஏழு குகைகளும் மற்றும் அடிவாரத்தில் ஒரு செங்கல் ஸ்தூபியும் உள்ளன.

    + மேலும் படிக்க
  • 06சூர்சாகர் தலாவ்

    சூர்சாகர் தலாவ்

    இது படகு சவாரி வசதி உள்ள செயற்கை ஏரியாகும். கணேச சதுர்த்தியின் போது பெரும்பாலான விநாயகர் சிலைகள் இந்த ஏரியில் தான் மூழ்கடிக்கப்படுகின்றன.

    + மேலும் படிக்க
  • 07வாத்வானா சதுப்புநிலம் மற்றும் சுற்றுச்சூழலியலிற்கான தங்குமிடம்

    வாத்வானா சதுப்புநிலம் மற்றும் சுற்றுச்சூழலியலிற்கான தங்குமிடம்

    வாத்வானா சதுப்புநிலம் மற்றும் சுற்றுச்சூழலியலிற்கான தங்குமிடம் ஆகியவை பாசன வசதிக்கான நீர்த்தேக்க இடமாகவும், சுற்றிலும் உள்ள 25 கிராமங்களின் நீராதாராமாகவும் உள்ளது.

    இந்த நீர்த்தேக்கம் மற்றும் சதுப்புநிலங்கள் டாபோயில் இருந்து 10 கிமீ தொலைவில் உள்ளன. புகழ்...

    + மேலும் படிக்க
  • 08சோட்டா உதேபூர்

    கிழக்கு குஜராத்தின் உள்ளாட்சி அரசாக இருக்கும் சோட்டா உதேபூர் இராஜஸ்தானின் எல்லையில் உள்ளது. ஒரு ஏரியின் கரையில் அமைந்திருக்கும் இந்த இடத்தில் பல்வேறு கோவில்களும் உள்ளன.

    விக்டோரிய கட்டிடக்கலை பாணியில் உருவாக்கப்பட்டுள்ள ஜெயின் கோவிலும், அரச குடும்பத்தினரின்...

    + மேலும் படிக்க
  • 09சன்கேடா

    கரடி இனத்தவர் பாலிஷ் செய்யப்பட்ட கலைநயமிக்க மற்றும் சர்வதேச புகழ் பெற்ற சங்கேடா மரவேலைப்பாடுகளை  உற்பத்தி செய்யும் புகழ் பெற்ற இடம் தான் சங்கேடா ஆகும்.

    + மேலும் படிக்க
  • 10அரண்மனைகள்

    1) லட்சுமி விலாஸ் மாளிகை

    1890-ம் ஆண்டில் மஹாராஜா சயாஜிராவ் மேஜர் சார்லஸ் மாண்ட் அவர்களை நியமித்து கட்டத் துவங்கிய இந்த அரண்மனை . R.F.கிஸோல்மினால் கட்டி முடிக்கப்பட்டது, இந்தோ-சார்செனிக் பாரம்பரியத்தில் உருவாக்ப்பட்ட இந்த அரண்மனையில்...

    + மேலும் படிக்க
  • 11ஸ்ரீ அரபிந்தோ நிவாஸ்

    வதோதரா நகரத்திலுள்ள தண்டி பஜாரில் இந்த ஆசிரமம் அமைந்துள்ளது. ரிஷி அரபிந்தோ கோஷ் குஜராத்தில் தங்கியிருந்த போது, இன்றைய மஹாராஜா சயாஜிராவ் பல்கலைக்கழகமாகவும்,  அன்றைய பரோடா கல்லூரியிலும் துணை முதல்வருமாக இருந்த ஆங்கில பேராசிரியர் மூன்றாம் சயாஜிராவின் தனி...

    + மேலும் படிக்க
  • 12வதோதராவின் பிற கட்டிடங்கள்

    1) டாம்பெகார் வாடா

    வதோதராவின் திவான் மாளிகையாக இந்த வீடு இருந்தது. மராத்திய பாரம்பரியப்படி கட்டப்பட்டுள்ளதாகவும், மகாபாரதம் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணரின் வாழ்க்கை மற்றும் ஆங்கிலோ-மராத்திய போர் ஆகியவற்றைப் பற்றி வரையப்பட்ட...

    + மேலும் படிக்க
  • 13தொல்லியல் துறை – MS பல்கலைக்கழகம்

    தொல்லியல் துறை – MS பல்கலைக்கழகம்

    தேவி-னி-மோரியில் கண்டெடுக்கப்பட்ட பௌத்த நினைவுச் சின்னங்களுக்காகவும், ஹரப்பா நாகரிகத்தைப் பற்றி அகழ்வாய்வுகளில் கண்டெடுக்கப்பட்ட வரலாற்று நினைவுச் சின்னங்களுக்காகவும் MS பல்கலைக்கழகத்தில் உள்ள தொல்லியல் துறை புகழ் பெற்றிருக்கிறது.

    + மேலும் படிக்க
  • 14அங்கோட்டா

    அங்கோட்டா

    தற்பொழுது அகோடா என்று அழைக்கப்படும் அங்கோட்டா விஸ்வாமித்ரி நதிக்கரையில் அமைந்திருக்கும் சிறு நகரமாகும். 5 மற்றும் 6-ம் நூற்றாண்டுகளில் புகழ் பெற்ற சமண மையமாகவும், சமண சமயத்தின் கல்வியிடமாகவும் இது விளங்கி வந்திருக்கிறது.

    இங்கிருந்து கண்டெடுக்கப்பட்ட 68...

    + மேலும் படிக்க
  • 15டாபோய்

    முன்பு டார்பாவதி என்று அழைக்கப்பட்ட டபோய் வதோதரா நகரத்தின் முக்கியமான சுற்றுலாத் தலமாகும். பழமையான கோட்டை அரணாக விளங்கும் இந்த நகரம் அதன் கிர்னார் ஜெயின் கல்வெட்டுகளுக்காக மிகவும் புகழ் பெற்றிருக்கிறது.இந்து இராணுவ கட்டிடக்கலைக்கு ஒரு வாழும் எடுத்துக் காட்டாக...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
26 Apr,Fri
Return On
27 Apr,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
26 Apr,Fri
Check Out
27 Apr,Sat
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
26 Apr,Fri
Return On
27 Apr,Sat