Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » வர்கலா » ஈர்க்கும் இடங்கள் » வர்கலா லைட் ஹவுஸ்

வர்கலா லைட் ஹவுஸ், வர்கலா

34

வர்கலாவுக்கு அருகிலுள்ள ஒரு பிரசித்தமான சுற்றுலா அம்சம் இந்த வர்கலா லைட் ஹவுஸ் எனப்படும் கலங்கரை விளக்கமாகும். 17ம் நூற்றாண்டைச்சேர்ந்த இது ஆங்கிலேயர் கால கட்டிடக்கலை சின்னமாக காட்சியளிக்கிறது.

130 அடி உயரத்தை கொண்டுள்ள இந்த கலங்கரை விளக்கம் கிழக்கிந்திய கம்பெனியாரால் 1684ம் ஆண்டு கட்டப்பட்டுள்ளது. இதன் உச்சியிலிருந்து சுற்றியுள்ள இயற்கை காட்சிகளை நன்றாக பார்த்து ரசிக்கலாம்.

அரபிக்கடலின் அழகு மற்றும் வர்க்கலாவை சுற்றியுள்ள உப்பங்கழி ஓடைகள் போன்றவை இந்த கலங்கரை விளக்கத்திலிருந்து பார்த்து ரசிப்பதற்கு கிடைக்கும் எழில் அம்சங்களாகும்.

இந்த கலங்கரை விளக்கம் அமைந்திருக்கும் அமைதியான இயற்கை சூழலை ரசித்து அனுபவிப்பதற்காக ஏராளமான பயணிகள் இங்கு விஜயம் செய்கின்றனர். உள்ளூர் மக்களுக்கும் இப்பகுதி முக்கியமான பிக்னிக் ஸ்தலமாக விளங்குகிறது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
31 Mar,Tue
Return On
01 Apr,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
31 Mar,Tue
Check Out
01 Apr,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
31 Mar,Tue
Return On
01 Apr,Wed