ஆனைக்குளத்தம்மன் கோயில் வேலூருக்கு அருகில் வேலப்பாடி எனும் ஊரில் அமைந்துள்ளது. இக்கோயிலில் பார்வதி தேவி ஆனக்குளத்தம்மன் என்ற பெயரில் வீற்றுள்ளார்.
அதிகம் பிரபலமடையாத கோயில் என்றாலும் உள்ளூர் பக்தர்கள் தினமும் அதிக எண்ணிக்கையில் இக்கோயிலுக்கு விஜயம் செய்கின்றனர். ஒரு அமைதியான இயற்கைச்சூழலின் மத்தியில் அமைந்திருப்பது இக்கோயிலில் மற்றொரு விசேஷமாகும்.
வேலூர் வரும் பயணிகள் தவறாமல் இந்த ஆனைக்குளத்தம்மன் கோயிலுக்கும் விஜயம் செய்யலாம்.



Click it and Unblock the Notifications