இந்தியாவை கி.மு 269 முதல் 232 வரை மௌரிய சாமராஜ்யத்தை சேர்ந்த அசோகர் ஆண்டு வந்தார். அந்த காலங்களில் அசோகரின் சட்டங்கள் மற்றும் அறிவிப்புகள் அரச ஆணைகளாக பாறைகளில் கல்வெட்டுகளாக பொறிக்கப்பட்டன.
இந்தப் பாறை கல்வெட்டுகளே அசோகா ஷிலாலேக் என்ற பெயரில் அறியப்படுகின்றன. இக்கல்வெட்டுகள் விராட் நகருக்கு வெகு அருகில் தனிமையான ஒரு இடத்தில் காணப்படுகின்றன.



Click it and Unblock the Notifications