விராட் நகரில் உள்ள முகாலயர்களின் நுழைவாயிலுக்கு எதிரில் இந்த ஜெயின் நாசியா என்ற புனித ஸ்தலம் அமைந்திருக்கிறது. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் நீர்ப்பாசனம் மற்றும் நீரோட்ட முறையுடன் கூடிய அழகிய சிறு தோட்டத்தில் இன்பமயமாக பொழுதை கழிக்கலாம். மேலும் இந்த வளாகத்தில் குழந்தைகள் விளையாட்டு மைதானம் ஒன்றும் இருக்கிறது.



Click it and Unblock the Notifications