மச்சு ஏரிக்கரையில் அமைந்துள்ள ராயல் ஓயாசிஸ் ஒரு காலத்தில் அரண்மனையின் விருந்தினர் மாளிகையாக இருந்தது. ஹெரிடேஜ் ஹோட்டலாக மாற்றப்பட்ட இந்த இடம், அழகிய சுற்றுச் சூழலுடன் பசுமையான உயர்ந்த மரங்களை கொண்டவை.
பறவைகளின் ரீங்காராம் இந்த பசுமைகளின் நடுவில் கேட்டு கொண்டே இருக்கும். மேலும் இதனுள் அழகிய குளம் ஒன்றும் படிகட்டுடன் கூடிய இருபதாம் நூற்றாண்டு கிணறும் உள்ளது. இவைகள் இந்த கட்டடத்திற்கு மேலும் அழகை சேர்க்கும்.



Click it and Unblock the Notifications