Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » வோக்கா » ஈர்க்கும் இடங்கள் » டொயாங் நதிநீர் திட்டம்

டொயாங் நதிநீர் திட்டம், வோக்கா

14

டொயாங் நதி, வோக்கா வரும் சுற்றுலாப் பயணிகளிடையே மிகப் பிரபலமான ஒரு சுற்றுலாத்தலமாக இருந்து வந்துள்ளது; ஆனால் சமீபகாலங்களில் டொயாங் நதிநீர் திட்டமே வோக்கா வரும் பெரும்பாலான சுற்றுலாப் பயணிகளைப் பெரிதும் ஈர்க்கும் ஒரு இடமாகத் திகழ்கிறது.

டொயாங் நதிக்குக் குறுக்காகக் கட்டப்பட்டுள்ள இந்த 75 மெகாவாட் நீர்நிலைத் திட்டம் அதன் உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகிய காட்சிகளுக்கு மிகவும் புகழ் பெற்றுள்ளது.

வோக்காவிலிருந்து சுமார் 38 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இந்த அணை மற்றும் நீர்த்தேக்கம் குதூகலமான ஒரு கண்கவர் பவனியை வழங்குகிறது. வோக்காவின் சில கிராமங்களில் உள்ள மலை உச்சிகளிலிருந்து இந்த அணை எளிதாக உங்கள் பார்வைக்குக் கிடைக்கும்.

அவ்வாறு பார்க்கும்போது உங்கள் உடலில் அட்ரினலினின் சுரப்பு அதிகரிப்பதை உணர்ந்தீர்களானால், இது நிச்சயம் உங்களுக்கு அதீதக் கிளர்ச்சியூட்டும் சுற்றுலாத்தலங்களுள் ஒன்று என்பதில் சந்தேகமேயில்லை.

நீங்கள் மலையுச்சியிலிருந்து அடர்ந்த காடுகளின் வழியே நடைப்பயணம் செய்து இந்த நீர்த்தேக்கத்தை அடையலாம். செல்லும் வழியில் இங்குள்ள வித்தியாசமான தாவரங்கள் மற்றும் விலங்கினங்களை நீங்கள் காணலாம்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
08 Sep,Tue
Return On
09 Sep,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
08 Sep,Tue
Check Out
09 Sep,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
08 Sep,Tue
Return On
09 Sep,Wed