Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » வோக்கா » எப்படி அடைவது

எப்படி அடைவது

இந்நகரம், இதன் முக்கிய நுழைவுவாயிலாகத் திகழும் திமாப்பூர் நகரத்துடன் இதனை இணைக்கும் என்ஹெச்-39 சாலை வழி போக்குவரத்தையே முக்கியமாக நம்பி உள்ளது. இந்நகரிலிருந்து சுமார் 75 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மாநிலத் தலைநகரான கோஹிமாவிலிருந்தும் இவ்வூரை அடையலாம். வோக்காவுக்குச் செல்லும் நாகலாந்து மாநிலப் போக்குவரத்துப் பேருந்துகள் மற்றும் ஷட்டில் சேவைகள் இவ்விரு இடங்களிலிருந்தும் எளிதாகக் கிடைக்கின்றன.