Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » வோக்கா » எப்படி அடைவது » ரயில் மூலம்

எப்படி அடைவது வோக்கா ரயில் மூலம்

வோக்காவில் இரயில் நிலையம் இல்லை. நீங்கள் வோக்காவுக்கு இரயில் மூலம் செல்ல திட்டமிட்டால், திமாப்பூர் இரயில் நிலையத்தில் நீங்கள் இறங்கிக் கொள்ளலாம். நகரத்திலிருந்து சுமார் 157 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த இரயில் நிலையம், புது தில்லி, குவாஹத்தி, கொல்கத்தா மற்றும் நாட்டின் இதர முக்கிய நகரங்களுடனும், தினப்படி இயங்கும் இரயில்கள் மூலம் இணைக்கப்பட்டுள்ளது.

ரயில் நிலையங்கள் உள்ளன வோக்கா

Trains from Bangalore to Wokha

ரயிலின் பெயர் புறப்பாடு வருகை ரயில் பயண நாட்கள்
Dibrugarh Exp
(15901)
11:55 pm
Bengaluru City (SBC)
4:52 pm
Dimapur (DMV)
MON

Trains from Chennai to Wokha

ரயிலின் பெயர் புறப்பாடு வருகை ரயில் பயண நாட்கள்
Dibrugarh Exp
(15901)
9:05 am
Perambur (PER)
4:52 pm
Dimapur (DMV)
MON

Trains from Delhi to Wokha

ரயிலின் பெயர் புறப்பாடு வருகை ரயில் பயண நாட்கள்
Ndls Dbrg Rjdhn
(12236)
9:25 am
New Delhi (NDLS)
12:10 am
Dimapur (DMV)
TUE
Ndls Dbrt Rjdhn
(12436)
9:25 am
New Delhi (NDLS)
12:10 am
Dimapur (DMV)
SUN, THU