Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » வோக்கா » ஈர்க்கும் இடங்கள்
  • 01டொயாங் நதிநீர் திட்டம்

    டொயாங் நதி, வோக்கா வரும் சுற்றுலாப் பயணிகளிடையே மிகப் பிரபலமான ஒரு சுற்றுலாத்தலமாக இருந்து வந்துள்ளது; ஆனால் சமீபகாலங்களில் டொயாங் நதிநீர் திட்டமே வோக்கா வரும் பெரும்பாலான சுற்றுலாப் பயணிகளைப் பெரிதும் ஈர்க்கும் ஒரு இடமாகத் திகழ்கிறது.

    டொயாங் நதிக்குக்...

    + மேலும் படிக்க
  • 02லிஃபன்யான் கவர்னரின் முகாம்

    லிஃபன்யான் கவர்னரின் முகாம்

    வோக்கா மாவட்டத்தின் அடிவாரத்தில், வோக்கா நகரின் புறநகர் பகுதியில் அமைந்துள்ள லிஃபன்யான் கவர்னரின் முகாம், மலையேற்றம் மற்றும் மீன் பிடிப்புக்கு வாகான ஓர் ஸ்தலமாகும்.

    சுமார் 43 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திமாப்பூரிலிருந்தும் இந்த இடத்தை அடையலாம்....

    + மேலும் படிக்க
  • 03தியி சிகரம்

    தியி சிகரம்

    கடல் மட்டத்திலிருந்து சுமார் 1969 அடி உயரத்தில் அமைந்துள்ள தியி சிகரம் தான் வோக்கா நகரின் மிகப் பிரபலமான் சுற்றுலா ஈர்ப்பாகும். உள்ளூரில் உலவும் செவி வழிக் கதைகளின் படி ஒரு காலத்தில் இந்த மலைச்சிகரத்தில் இருந்த தோட்டத்தை அதிர்ஷ்டம் உள்ளவர்களால் மட்டுமே காண...

    + மேலும் படிக்க
  • 04டோட்ஸு சிகரம்

    டோட்ஸு சிகரம்

    நீங்கள் வோக்காவுக்கு வருகை தரும்போது, கடல் மட்டத்திலிருந்து சுமார் 1,250 அடி உயரத்தில், கீழே உள்ள பள்ளத்தாக்கின் அழகைக் காட்சிப்படுத்தும் டோட்ஸு சிகரத்துக்கும் கட்டாயம் வருகை தாருங்கள்.

    உள்ளூரில் உலவும் நாட்டுப்புறக் கதைகளின் படி, இம்மலை ஒரு ராட்சஸ பாம்பு...

    + மேலும் படிக்க
  • 05வான்கோசங்

    வான்கோசங்

    நீங்கள் வோக்காவில் கிறித்துவத்தின் விதைகளைக் கண்ணுற விரும்பினால், வோக்கா நகரத்திலிருந்து சுமார் 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வான்கோசங்கிற்குச் செல்ல வேண்டும்.

    இது, வோக்கா நகரின் வடக்குப்புறத்தில் புராணச் சிறப்பு வாய்ந்த தியி சிகரத்தின் அடிவாரத்தில்...

    + மேலும் படிக்க
  • 06டொயாங் நதி

    டொயாங் நதி

    டொயாங் நதி நாகலாந்தின் மிகப்பெரிய மற்றும் மிக முக்கிய நதிகளுள் ஒன்றாகும். நகரத்திலிருந்து சுமார் 21 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்நதி வோக்கா மாவட்டத்தின் ஊடாகப் பாய்கிறது.

    இது உள்ளூர் பழங்குடியினரால் ட்சூ என்றும் ட்சூலூ என்றும் அழைக்கப்படுகிறது. இந்நதி...

    + மேலும் படிக்க
  • 07டோக்கு இமாங் திருவிழா

    டோக்கு இமாங் திருவிழா, வோக்காவில் கொண்டாடப்படும் மிகப் பெரும் திருவிழாக்களுள் ஒன்றாகும். இத்திருவிழா, அறுவடைக்குப் பின் சுமார் ஒன்பது நாட்கள், மிக்க ஆர்வத்தோடு லோதா பழங்குடியினரால் விமரிசையாகக் கொண்டாடப்படுப்படுகிறது.

    அறுவடை காலத்தின் முடிவில்...

    + மேலும் படிக்க
  • 08தண்ணீர் குளம்

    தண்ணீர் குளம்

    வோக்கா நகரின் மையப்பகுதியில், மக்களின் வாழ்வில் ஒளியூட்டக்கூடிய வண்ணம் அமைந்துள்ள தண்ணீர் குளமான எட்ஸுச்சுக்கா, தவறாமல் பார்த்து வரவேண்டிய ஒரு இடமாகும்.

    இக்குளம் நகரின் அழகுக்கு மெருகூட்டுவதோடல்லாமல், இப்பகுதியில் வாழும் மக்களின் முக்கிய நீராதாரமாகவும்...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
19 Jun,Fri
Return On
20 Jun,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
19 Jun,Fri
Check Out
20 Jun,Sat
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
19 Jun,Fri
Return On
20 Jun,Sat