Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » வோக்கா » ஈர்க்கும் இடங்கள் » தியி சிகரம்

தியி சிகரம், வோக்கா

14

கடல் மட்டத்திலிருந்து சுமார் 1969 அடி உயரத்தில் அமைந்துள்ள தியி சிகரம் தான் வோக்கா நகரின் மிகப் பிரபலமான் சுற்றுலா ஈர்ப்பாகும். உள்ளூரில் உலவும் செவி வழிக் கதைகளின் படி ஒரு காலத்தில் இந்த மலைச்சிகரத்தில் இருந்த தோட்டத்தை அதிர்ஷ்டம் உள்ளவர்களால் மட்டுமே காண முடிந்ததாகக் கூறப்படுகிறது.

இன்று வண்ணமயமான ரோடோடென்ரான்கள் இந்த சிகரம் எங்கும் படர்ந்து கண்கொள்ளாக் காட்சியாக தோற்றமளிக்கிறது. லோதாக்கள், செமாக்கள் மற்றும் ஏயோஸ் பழங்குடியினர்கள், இவ்விடத்தை தங்கள் முன்னோர்களுடைய ஆன்மாக்களின் உறைவிடமாகப் போற்றுகின்றனர்.

இந்த மலைச்சிகரத்தில் இருந்து பார்த்தால் இதன் அடிவாரக் கிராமங்கள் மற்றும் பள்ளத்தாக்கு, பச்சைத் தூரிகையில் சிறு வீடுகள் வரையப்பெற்று வண்ணம் தீட்டப்பட்டது போல் காட்சியளிக்கின்றன.

இங்கு செல்லும் போது, இம்மலைச்சிகரத்தின் உச்சியில் சூரிய அஸ்தமனத்தைப் பார்க்கும் ஈடு இணையற்ற அனுபவத்தை தவற விட்டு விடாதீர்கள். தியி சிகரம், மலையேற்றம் மற்றும் பாறைகளில் ஏறுதல் போன்ற சாகசங்களுக்கு ஏற்ற இடமாகும்.

பாறைகள் நன்கு உலர்ந்து, ஏறுவதற்கு ஏதுவாக இருக்கக்கூடிய கோடைகாலங்களில், இங்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை புரிந்து, பாறை ஏறும் அனுபவத்தைப் பெற்று மனக்கிளர்ச்சி அடைகின்றனர்.    

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 Jul,Thu
Return On
31 Jul,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
30 Jul,Thu
Check Out
31 Jul,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
30 Jul,Thu
Return On
31 Jul,Fri