திவ்ய ஷீலா என்பது ஒரு பாறைத் தூணாகும். இந்த தூண் யமுநோத்ரி மற்றும் சூரியா குன்ட் ஆகியவற்றிற்கு அருகில் அமைந்திருக்கிறது. இந்த பாறைத் தூண் தெய்வீக விளக்கு என்றும் அழைக்கப்படுகிறது.
யமுநோத்ரி ஆலயத்திற்கு செல்வதற்கு முன்பாக இந்த திவ்யா ஷீலா பாறைத் தூணிற்கு வந்து பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை இறைவனுக்குச் செலுத்திவிட்டுச் செல்வது வழக்கம்.



Click it and Unblock the Notifications