எண்ணற்ற கல்வி நிறுவனங்களைக் கொண்டுள்ள இந்த யாவத்மால் நகரம் மாவட்ட தலைநகரமாக உள்ளது. இங்குள்ள பல கல்லூரிகளில் உடற்பயிற்சிக் கல்லூரி, ஆயூர்வேதக் கல்லூரி, மருத்துவக்கல்லூரி மற்றும் பல தொழில்நுட்ப பயிற்சிக் கல்லூரிகளை குறிப்பாக சொல்லலாம்.மேலும் யாவத்மால் நகரிலுள்ள ஜகத் மந்திர் மற்றும் கோஜா மசூதி இரண்டையும் பயணிகள் தவறாமல் பார்ப்பது நல்லது.



Click it and Unblock the Notifications