Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » யாவத்மால் » எப்படி அடைவது » ரயில் மூலம்

எப்படி அடைவது யாவத்மால் ரயில் மூலம்

யாவத்மால் ரயில் நிலையம் மஹாராஷ்டிரா மாநிலத்தின் முக்கிய நகரங்களான புனே, மும்பை, நாக்பூர் மற்றும் அஹமத்நகர் போன்றவற்றுடன் நிறைய ரயில் சேவைகளைக்கொண்டுள்ளது. ரயில் மூலம் பிரயாணம் செய்வது இனிமையான அனுபவமாக இருப்பதுடன் சிக்கனமாகவும் உள்ளது. நாக்பூரிலிருந்து யாவத்மாலுக்கு ரயில் மூலம் செல்ல விரும்பினால் சாதாரண இரண்டாம் வகுப்பு கட்டணம் 100 ரூபாய் என்பதாகவே உள்ளது.

ரயில் நிலையங்கள் உள்ளன யாவத்மால்