யூக்சோமிலிருக்கும் மற்றொரு அழகிய மடம் தான் கர்டோக் மடம். கர்டோக் ஏரியின் எதிரே அமைந்துள்ள இந்த மடம், சிக்கிமின் பெண் ஆட்சியாளரின் முடிசூட்டு விழாவில் பங்கு பெற்ற ஒரு லாமாவின் பெயரால் எழுப்பப்பட்டது.
யூக்சோமில் உள்ள மூன்று முக்கிய மடங்களில் இதுவும் ஒன்று. துப்டி மடமும் ந்கடக் சோர்லிங் மடமும் தான் மற்ற இரண்டு முக்கிய மடங்களாகும்.



Click it and Unblock the Notifications