யும்தாங்கிலிருந்து 16 கிமீ தொலைவில் யுமேசாம்டோங் என்ற பகுதி அமைந்திருக்கிறது. கடல் மட்டத்திலிருந்து 16,000 அடி உயரத்தில் இருக்கும் இந்த பகுதி இயற்கை அழகால் முழுமையாக மூடப்பட்டிருக்கிறது. இந்த பகுதிக்கு நவம்பர், டிசம்பர், பிப்ரவரி மற்றும் மார்ச் ஆகிய மாதங்களில் சுற்றுலா சென்றால் இனிமையாக இருக்கும்.



Click it and Unblock the Notifications