Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » யும்தாங் » ஈர்க்கும் இடங்கள் » ஷின்பா ரோடோடென்ட்ரான் சரணாலயம்

ஷின்பா ரோடோடென்ட்ரான் சரணாலயம், யும்தாங்

19

யும்தாங் பள்ளத்தாக்கிற்கு நீங்கள் செல்ல நேர்ந்தால், கண்டிப்பாக ஷின்பா ரோடோடென்ட்ரான் மலர் பூங்காவை பார்த்து வரவேண்டும். இயற்கை அழகு கொண்ட இந்த மலர் பூங்கா, கடல் மட்டத்திலிருந்து வடக்கு சிக்கிமின் 3048 முதல் 4575 மீ உயரத்திற்கிடையே யும்தாங்க் பள்ளத்தாக்கில் அமைந்திருக்கிறது.

ரோடோடென்ரானில் பூத்துக் குலுங்கும் 49 வகையான மலர்களை இந்த பூங்காவில் பார்த்து ரசிக்கலாம். குறிப்பாக பாப்பீஸ், சாக்ஸிஃப்ராக்ஸ், பொட்டன்சிலாஸ், அகானிட்ஸ், ப்ரைமுலஸ் மற்றும் ஜென்டியன்ஸ் போன்ற மலர்களை இந்த பூங்காவில் பார்க்கலாம்.

இந்த பூங்கா சாம்சோமெய் என்ற இடத்திலிருந்து தொடங்கி லாவா கணவாய் வரை ஏறக்குறைய 33 ஹெக்டேர் பரவியிருக்கிறது. இந்த பூங்காவில் டைகர் கிவட் போன்ற மிருகங்களையும் பார்க்கலாம்.

வசந்த காலத்தில் இந்த பூங்கா சுவிட்சர்லாந்தைப் போல காட்சி அளிக்கும். சிக்கிம் மாநிலப் பறவையான ப்ளட் பீசன்ட் என்ற பறவையின் சரணாலயமாகவும் இந்த பூங்கா விளங்குகிறது.

ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இந்த பூங்காவிற்குச் சென்றால் மிகவும் இனிமையாக இருக்கும். இந்த பூங்காவிற்கு அருகில் சூடான நீரூற்றுகள் பல உள்ளன.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
08 Sep,Tue
Return On
09 Sep,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
08 Sep,Tue
Check Out
09 Sep,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
08 Sep,Tue
Return On
09 Sep,Wed