Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஜிரோ » எப்படி அடைவது

எப்படி அடைவது

ஜிரோவுக்கு இட்டாநகரிலிருந்து எண்ணற்ற அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. குவஹாத்தி உள்ளிட்ட நகரங்களிலிருந்து தனியார் பேருந்துகள் மூலமாகவும் இங்கு வரலாம்.