Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » அலிபாக் » ஈர்க்கும் இடங்கள் » அக்‌ஷி பீச்

அக்‌ஷி பீச், அலிபாக்

27

அலிபாக்கில் மற்றுமொரு கடற்கரை அம்சம் இந்த அக்‌ஷி பீச் ஆகும். இது அலிபாக்கிலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது. இந்த அழகான கடற்கரையில் தூய வெள்ளியை ஒத்த வெண்ணிற மணல் காணப்படுகிறது.

விளம்பர மற்றும் சினிமாப் படப்பிடிப்புகளுக்கு இது உகந்த ஸ்தலமாக புகழ் பெற்றுள்ளது.இந்த கடற்கரை குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஒரு கடற்கரையாகும். இங்குள்ள மிருதுவான மணல் மற்றும் நீரில் அலைந்து விளையாடுவது போன்றவை குழந்தைகளை வசீகரிக்கின்றன.

காதல் துணையுடன் இங்கு கடற்கரையோரம் நடப்பது, சூரிய அஸ்தமனத்தை ரசிப்பது போன்றவை பயணிகளுக்கு கிளர்ச்சியூட்டும் அனுபவமாகும்.

இந்த கடற்கரை அமைந்திருக்கும் அக்‌ஷி கிராமமும் கூட ஒரு கவர்ச்சியான இயற்கை அம்சமாகும். இங்குள்ள மீனவ மக்கள் மிகுந்த உபசரிப்பு குணமும் அன்பும் கொண்டவர்களாக உள்ளனர். அதிகம் கூட்டம் மற்றும் பரபரப்பு இல்லாமல் அமைதியும் ஏகாந்தமுமாக காணப்படுவது இந்த அக்‌ஷி கடற்கரை கிராமத்தின் சிறப்பாகும்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
31 Mar,Tue
Return On
01 Apr,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
31 Mar,Tue
Check Out
01 Apr,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
31 Mar,Tue
Return On
01 Apr,Wed