மான் பூங்கா அல்மோராவில் இருந்து 3 கி.மீ. தொலைவில் நாராயண் திவாரி தேவாய் (NTD) என்னும் இடத்தில் அமைந்துள்ள ஒரு முக்கிய சுற்றுலாத் தலம். இவ்விடம் பசுமையான பைன் மரங்களால் சூழப்பட்ட பல்வேறு விலங்கினங்களை கொண்டு இயற்கை அழகுடன் வீற்றிருக்கின்றது.
இங்கு மான், சிறுத்தை, இமாலய கருப்புக் கரடி போன்றவற்றை பார்க்க முடியும். இந்த இடத்தில், மாலை பொழுதுகளில் நடைபயணம் செய்வது இனிமையாக இருக்கும்.



Click it and Unblock the Notifications